Q ➤ 862, இத்தாலியாவுக்குப் போகும்போது பவுல் ஒப்படைக்கப்பட்ட நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன?
Q ➤ 863. யூலியு என்ற நூற்றுக்கு அதிபதி எப்பட்டாளத்தைச் சார்ந்தவன்?
Q ➤ 864. பவுலை பட்சமாய் நடப்பித்த நூற்றுக்கு அதிபதி யார்?
Q ➤ 865. பவுலை தன் சிநேகிதரிடத்தில் போய் பராமரிப்பு அடையும்படி உத்தரவு கொடுத்தவன் யார்?
Q ➤ 866. கப்பல் யாத்திரையில் ஜீவனுக்கு சேதம் உண்டாகுமென்று பவுல் கூறிய இடம் எது?
Q ➤ 867, கப்பல் யாத்திரையில் ஜீவனுக்கு வருத்தமும் சேதமும் உண்டாகுமென்று கூறியவன் யார்?
Q ➤ 868. பவுலினால் சொல்லப்பட்டதைவிட மாலுமியையும் கப்பல் எஜமானையும் நம்பினவன் யார்?
Q ➤ 869. மழைகாலத்தில் தங்குவதற்கு எங்கே போகலாம் என்று பவுலுடனிருந்தவர்கள் கூறினார்கள்?
Q ➤ 870. பேனிக்ஸ் எந்த தீவில் இருந்தது?
Q ➤ 871. பவுல் பயணம் செய்த கப்பலில் மோதியது எது?
Q ➤ 872. கப்பலில் மோதிய கடுங்காற்றின் பெயர் என்ன?
Q ➤ 873. காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டது எது?
Q ➤ 874, கப்பல் பயணத்தில் நம்பிக்கையற்று இருந்தவர்களுக்கு திடமனதாயிருங்கள் என்று தைரியம் சொன்னவன் யார்?
Q ➤ 875. நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும் என்று பவுலிடம் கூறியவர் யார்?
Q ➤ 876. பவுலினிமித்தம் தயவு பெற்றவர்கள் யார்?
Q ➤ 877. நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்று கூறியவன் யார்?
Q ➤ 878. கப்பலை விட்டு ஓடிப்போக எண்ணியவர்கள் யார்?
Q ➤ 879. படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டவர்கள் யார்?
Q ➤ 881. உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்று கூறியவன் யார்?
Q ➤ 882. பவுலுடன் கப்பலில் பயணம் செய்தவர்கள் எத்தனை பேர்?
Q ➤ 883. காவல்பண்ணப்பட்டவர்கள் நீந்தி ஓடிப்போகாதபடி கொன்றுவிட யோசனையாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 884. பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்தவன் யார்?