Q ➤ 75. வெண்கலப் பலிபீடத்தின் அளவு என்ன?
Q ➤ 76. சாலொமோன் கடல்தொட்டியை எதினால் வார்ப்பித்தான்?
Q ➤ 77. வெண்கலக் கடல்தொட்டியின் நீளம் மற்றும் அகலம் என்ன?
Q ➤ 78. வெண்கலக் கடல்தொட்டியின் சுற்றளவு எவ்வளவு?
Q ➤ 79. கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தவை எவை?
Q ➤ 80. ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் எதனோடே ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன?
Q ➤ 81. 12 ரிஷபங்களின்மேல் நின்றது எது?
Q ➤ 82. கடல்தொட்டியின் கனம் எவ்வளவு?
Q ➤ 83. கடல்தொட்டியின் விளிம்பு எதைப்போல இருந்தது?
Q ➤ 84. கடல்தொட்டி எவ்வளவு தண்ணீர் பிடிக்கும்?
Q ➤ 85. சாலொமோன் கழுவுகிறதற்காக எவைகளை உண்டாக்கினான்?
Q ➤ 86. பத்து கொப்பரைகளிலும் எவைகளைக் கழுவுவார்கள்?
Q ➤ 87. யார், தங்களை சுத்தம் பண்ணிக்கொள்ளுகிறதற்கு கடல்தொட்டி இருந்தது?
Q ➤ 88. சாலொமோன் எத்தனை பொன் விளக்குத்தண்டுகளைச் செய்தான்?
Q ➤ 89. சாலொமோன் எத்தனை மேஜைகளைச் செய்தான்?
Q ➤ 90. சாலொமோன் செய்த பொன் கலங்கள் எத்தனை?
Q ➤ 91. சாலொமோன் பிரகாரங்களின் கதவுகளை எதினால் மூடினான்?
Q ➤ 92. செப்புச்சட்டிகளையும் கரண்டிகளையும் கலங்களையும் செய்தவன் யார்?
Q ➤ 93. இரண்டு வலைப்பின்னலிலுமிருக்கிற எத்தனை மாதளம்பழங்கள் செய்யப்பட்டன?
Q ➤ 94. வெண்கலத்தால் செய்யப்பட்ட பணிமுட்டுகளை ஈராம் அபி எங்கே வார்த்தான்?
Q ➤ 95. எதினுடைய நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது?
Q ➤ 96.ஆலயத்தில் எவைகளின் கதவுகளெல்லாம் பொன்னாயிருந்தது?