Q ➤ 43. கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்காக தாவீது குறித்துவைத்த ஸ்தலம் எது?
Q ➤ 44. ஒர்னானின் களம் எங்கே இருந்தது?
Q ➤ 45.சாலொமோன் தனது ராஜ்யபாரத்தின் எத்தனையாவது வருஷத்தில் ஆலயம் கட்டத்தொடங்கினான்?
Q ➤ 46. சாலொமோன் ஆலயம் கட்டத்தொடங்கிய மாதமும் தேதியும் என்ன?
Q ➤ 47. ஆலயத்தின் அஸ்திபாரத்தின் நீளம் என்ன?
Q ➤ 48. ஆலயத்தின் அஸ்திபாரத்தின் அகலம் என்ன?
Q ➤ 49. ஆலயத்தின் அஸ்திபாரங்களின் முழம் எந்த அளவின்படி இருந்தது?
Q ➤ 50. ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழ நீளமாயிருந்தது எது?
Q ➤ 51. முகப்பு மண்டபத்தின் உயரம் என்ன?
Q ➤ 52. முகப்பு மண்டபத்தின் உட்புறத்தை சாலொமோன் எதினால் மூடினான்?
Q ➤ 53.ஆலயத்தின் பெரிய மாளிகையை சாலொமோன் எவைகளால் செய்து பசும்பொன்னினால் இழைத்தான்?
Q ➤ 54.பெரிய மாளிகையின்மேல் சாலொமோன் எவைகளை சித்திரித்தான்?
Q ➤ 55. பெரிய மாளிகையை சாலொமோன் எவைகளால் அலங்கரித்தான்?
Q ➤ 56. பெரிய மாளிகையில் இழைக்கப்பட்ட பொன்?
Q ➤ 57. பெரிய மாளிகையின் சுவர்களிலே சாலொமோன் கொத்துவேலையால் ....... செய்வித்தான்?
Q ➤ 58. மகா பரிசுத்தமான ஆலயத்தின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு?
Q ➤ 59. மகா பரிசுத்தமான ஆலயத்தை சாலொமோன் எவ்வளவு பொன்னினால் இழைத்தான்?
Q ➤ 60. ஆணிகளின் நிறை எவ்வளவு?
Q ➤ 61. மகா பரிசுத்தமான ஆலயத்தில் சாலொமோன் சித்திர வேலையாய் எவைகளை உண்டுபண்ணினான்?
Q ➤ 62. சாலொமோன் கேருபீன்களை எவைகளால் மூடினான்?
Q ➤ 63. கேருபீன்களுடைய செட்டைகளின் மொத்த நீளம் எவ்வளவு?
Q ➤ 64. கேருபீன்கள் ஒவ்வொன்றின், ஒரு செட்டையின் நீளம் என்ன?
Q ➤ 65. கேருபீன்களின் முகங்கள் எங்கே நோக்கியிருந்தன?
Q ➤ 66. சாலொமோன் திரையை எவைகளால் உண்டுபண்ணினான்? இளநீலநூல், இரத்தாம்பரநூல். சிவப்புநூல்
Q ➤ 67. சாலொமோன் திரையில் எவைகளின் உருவங்களை உண்டு பண்ணினான்?
Q ➤ 68. சாலொமோன் ஆலயத்திற்கு முன்னாக எவைகளை உண்டாக்கினான்?
Q ➤ 69. ஆலயத்திற்கு முன்னாக உண்டாக்கப்பட்ட தூண்களின் உயரம் எவ்வளவு?
Q ➤ 70. தூண்களுடைய முனைகளின்மேல் எவைகள் உண்டாக்கப்பட்டன?
Q ➤ 71. சந்நிதிக்கு முன்னிருக்கும்படி சாலொமோன் எவைகளைப் பண்ணினான்?
Q ➤ 72. சாலொமோன் எவைகளை சங்கிலிகளில் கோத்தான்?
Q ➤ 73. ஆலயத்தின் வலதுபுறத்திலுள்ள தூணுக்கு என்ன பெயர்?
Q ➤ 74. ஆலயத்தின் இடதுபுறத்திலுள்ள தூணுக்கு என்ன பெயர்?