Q ➤ 97. யார், பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளை சாலொமோன் ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்?
Q ➤ 98. கர்த்தருடைய பெட்டியை எங்கேயிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் எல்லாரையும் கூடிவரச் செய்தான்?
Q ➤ 99. தாவீதின் நகரத்தின் இன்னொரு பெயர் என்ன?
Q ➤ 100. இஸ்ரவேலர் எப்பொழுது சாலொமோனிடம் கூடிவந்தார்கள்?
Q ➤ 101.பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டவர்கள் யார்?
Q ➤ 102. ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எங்கே வைத்தார்கள்?
Q ➤ 103.கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர் எவைகளுக்குக் கீழாக வைத்தார்கள்?
Q ➤ 104. பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தவை எவை?
Q ➤ 105. உடன்படிக்கைப் பெட்டியில் இருந்தது என்ன?
Q ➤ 106. இரண்டு கற்பலகைகளை உடன்படிக்கைப் பெட்டியில் வைத்தவன் யார்?
Q ➤ 107. மெல்லிய புடவைகளைத் தரித்து, பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றவர்கள் யார்?
Q ➤ 108. பாடகரோடே பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர் எத்தனைபேர் நின்றார்கள்?
Q ➤ 309.கீதவாத்தியங்களை தொனிக்கப்பண்ணி, கர்த்தரை ஸ்தோத்தரிக்கையில் மேகத்தினால் நிறையப்பட்டது எது?
Q ➤ 110. தேவனுடைய ஆலயத்தை நிரப்பியது எது?