Tamil Bible Quiz 2 Chronicles Chapter 27

Q ➤ 707. யோதாம் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 708. யோதாம் எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 709. யோதாமின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 710. யோதாம் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 711. யோதாம் யார் செய்தபடி கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்?


Q ➤ 712. யோதாமின் நாட்களில் இன்னும் தங்களைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 713. கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டியவன் யார்?


Q ➤ 714. யோதாம் எதின்மேல் அநேக கட்டிடங்களைக் கட்டினான்?


Q ➤ 715. யோதாம் யூதாவின் மலைகளில் எவைகளைக் கட்டினான்?


Q ➤ 716. யோதாம் எங்கே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்?


Q ➤ 717. யோதாம் யாரோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்?


Q ➤ 718. அம்மோன் புத்திரர் யோதாமுக்கு வருஷத்தில் எவ்வளவு வெள்ளி கொடுத்தார்கள்?


Q ➤ 719. அம்மோன் புத்திரர் யோதாமுக்கு வருஷத்தில் எவ்வளவு கோதுமை கொடுத்தார்கள்?


Q ➤ 720. அம்மோன் புத்திரர் யோதாமுக்கு வருஷத்தில் எவ்வளவு வாற்கோதுமை கொடுத்தார்கள்?


Q ➤ 721. அம்மோன் புத்திரர் யோதாமுக்கு வெள்ளி, கோதுமை, வாற்கோதுமையை எத்தனைவருஷம் கொடுத்தார்கள்?


Q ➤ 722. யோதாம் தன் வழிகளை யாருக்கு முன்பாக நேராக்கினான்?


Q ➤ 723. தன் வழிகளை தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதால் பலப்பட்டவன் யார்?


Q ➤ 724. யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், யுத்தங்களும் எங்கே எழுதியிருக்கிறது?


Q ➤ 725. யோதாமைஎங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 726. யோதாமின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?