Tamil Bible Quiz 2 Chronicles Chapter 28

Q ➤ 727. ஆகாஸ் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 728. ஆகாஸ் எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 729. ஆகாஸ் யாரைப்போல கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யவில்லை?


Q ➤ 730. ஆகாஸ் யாருடைய வழிகளில் நடந்தான்?


Q ➤ 731. ஆகாஸ் யாருக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்?


Q ➤ 732. இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கில் தூபங்காட்டியவன் யார்?


Q ➤ 733. ஆகாஸ் யாரை அக்கினியில் தகித்துப் போட்டான்?


Q ➤ 734. ஆகாஸ் எவைகளின் கீழ் பலியிட்டுத் தூபங்காட்டினான்?


Q ➤ 735. கர்த்தர் ஆகாசை யாருடைய கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 736. ஆகாசை முறிய அடித்தவன் யார்?


Q ➤ 737. ஆகாசின் பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்தவன் யார்?


Q ➤ 738. ஆகாசின் பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்து எங்கே கொண்டு போனார்கள்?


Q ➤ 739. ஆகாஸ் யாருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டான்?


Q ➤ 740. யூதா மனுஷரில் எத்தனைபேரை பெக்கா ஒரே நாளில் கொன்று போட்டான்?


Q ➤ 741. யூதாவில் கொல்லப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 742. எப்பிராயீமின் பராக்கிரமசாலி யார்?


Q ➤ 743. ஸ்திரீகள், குமாரர் மற்றும் குமாரத்திகளில் எத்தனைபேரை இஸ்ரவேலர் சிறைப்பிடித்தார்கள்?


Q ➤ 744. சமாரியாவுக்கு எதிராக கர்த்தருடைய வார்த்தையைக் கூறின தீர்க்கதரிசி யார்?


Q ➤ 745. இஸ்ரவேலர் எப்படிப்பட்ட உக்கிரத்தோடே யூதாவைச் சங்காரம்பண்ணினார்கள்?


Q ➤ 746. யூதாவிலிருந்து சிறைபிடித்தவர்களை இஸ்ரவேலர் எங்கே கொண்டு வந்து விட்டார்கள்?


Q ➤ 747. எரிகோவின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 748. யார் நிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்?


Q ➤ 749. ஆகாஸ் எதைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாக மிகவும் துரோகம் பண்ணினான்?


Q ➤ 750. ஆகாசினிடத்தில் வந்த அசீரியாவின் ராஜா யார்?


Q ➤ 751. தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் துரோகம்பண்ணியவன் யார்?


Q ➤ 752. ஆகாஸ் யாருடைய தெய்வங்கள் தனக்குத் துணைசெய்யும்படி


Q ➤ 753. கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை பூட்டிப்போட்டவன் யார்?


Q ➤ 754. ஆகாஸ் எருசலேமில் மூலைக்குமூலை உண்டுபண்ணினான்?


Q ➤ 755. எவைகளுக்குத் தூபங்காட்டும்படி ஆகாஸ் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணினான்?


Q ➤ 756. ஆகாஸ் எங்கே அடக்கம்பண்ணப்பட்டான்?


Q ➤ 757. ஆகாசின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 758. எசேக்கியா எத்தனை வயதில் ராஜாவானான்?


Q ➤ 759. எசேக்கியா எத்தனை வருடம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 760. எசேக்கியாவின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 761. தன் ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தவன் யார்?


Q ➤ 762. எசேக்கியா எவர்களை பரிசுத்தம்பண்ணிக்கொண்டு வர கட்டளையிட்டான்?


Q ➤ 763. பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எவைகளை வெளியே கொண்டுபோக எசேக்கியா கட்டளையிட்டான்?


Q ➤ 764. கர்த்தருடைய வாசஸ்தலத்தைவிட்டு முகங்களைத் திருப்பியவர் யார்?


Q ➤ 765. பிதாக்கள் கர்த்தருடைய வாசஸ்தலத்துக் ........காட்டினார்கள்?


Q ➤ 766. யூதாவையும் எருசலேமையும் துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ 767. கர்த்தரோடே உடன்படிக்கைபண்ண தன் மனதிலே நிர்ணயித்துக்கொண்டவன் யார்?


Q ➤ 768. கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 769. கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட அசுத்தங்களை கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனவர்கள் யார்?


Q ➤ 770. கர்த்தருடைய ஆலயத்தை லேவியரும் ஆசாரியரும் எத்தனைநாளில் பரிசுத்தம்பண்ணினார்கள்?


Q ➤ 772. ஆலயம் பரிசுத்தம்பண்ணப்பட்ட பின்பு எவைகளுக்காக பலி செலுத்தினார்கள்?


Q ➤ 773. ஆசாரியர் எவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்?


Q ➤ 774. சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் பணிந்து கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 775. சபையார் சர்வாங்க தகனபலிகளாகக் கொண்டுவந்த காளைகள் எவ்வளவு?


Q ➤ 776. சபையார் சர்வாங்க தகனபலிகளாகக் கொண்டுவந்த ஆட்டுக்கடாக்கள் எவ்வளவு?


Q ➤ 777. சபையார் சர்வாங்க தகனபலிகளாகக் கொண்டுவந்த ஆட்டுக்குட்டிகள் எவ்வளவு?


Q ➤ 778. ஆலயம் பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு பிரதிஷ்டையாக்கப்பட்ட காளைகள் எவ்வளவு?


Q ➤ 779. ஆலயம் பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு பிரதிஷ்டையாக்கப்பட்ட ஆடுகள் எவ்வளவு?


Q ➤ 780. சர்வாங்க தகனமானவைகளை தோலுரிக்க ஆசாரியருக்கு உதவி செய்தவர்கள் யார்?


Q ➤ 781. தங்களைப் பரிசுத்தம்பண்ணிக் கொள்ள மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 782. தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து சந்தோஷப்பட்டவர்கள் யார்?