Q ➤ 747. கொரிந்து சகோதரருக்கு பவுல் மறுபடியும் எதைத் தெரியப்படுத்தினார்?
Q ➤ 748. பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்தில் நிலைத்திருந்தவர்கள் யார்?
Q ➤ 749. பவுல் பிரசங்கித்தபிரகாரம் அதை... இரட்சிக்கப்படுவீர்கள்? அதினாலே நீங்கள்
Q ➤ 750. பவுல் பிரசங்கித்த பிரகாரம் அதைக் கைக்கொள்ளாமலிருந்தால் விருதாவாயிருப்பது என்ன?
Q ➤ 751. வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தவர் யார்?
Q ➤ 752. கிறிஸ்துவானவர் எதற்காக மரித்தார்?
Q ➤ 753. மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தவர் யார்?
Q ➤ 754. எவைகளின்படி கிறிஸ்துவானவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்?
Q ➤ 755. கேபாவுக்கு தரிசனமானவர் யார்?
Q ➤ 756. கேபாவுக்குப் பின் கிறிஸ்துவானவர் எவர்களுக்குத் தரிசனமானார்?
Q ➤ 757. ஐந்நூறுபேருக்கும் அதிகமான சகோதரருக்கு ஒரேவேளையில் தரிசனமானவர் யார்?
Q ➤ 758. கிறிஸ்துவானவர் யாக்கோபுக்கும் பின்பு எவர்களுக்கும் தரிசனமானார்?
Q ➤ 759. பவுல் தான் எதைப் போன்றவர் என்று தன்னை அழைத்தார்?
Q ➤ 760. "அப்போஸ்தலர் எல்லாரிலும் சிறியவன்"- நான் யார்?
Q ➤ 761. அப்போஸ்தலரென்று பேர்பெறுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று கூறியவர் யார்?
Q ➤ 762. தான் அப்போஸ்தலர் அல்ல என்று பவுல் ஏன் கூறினார்?
Q ➤ 763. நான் இருக்கிறது எதினாலே என்று பவுல் கூறினார்?
Q ➤ 764. தேவன் அருளிய கிருபை பவுலுக்கு எப்படியிருக்கவில்லை?
Q ➤ 765. எவர்களிலும் அதிகமாய் பிரயாசப்பட்டேன் என்று பவுல் கூறினார்?
Q ➤ 766. பவுல் அதிகமாய் பிரயாசப்பட அவருடன் இருந்தது எது?
Q ➤ 767. பவுலும், அப்போஸ்தலர்களும் பிரசங்கித்தபடி விசுவாசித்தவர்கள் யார்?
Q ➤ 768. கிறிஸ்து எதிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது?
Q ➤ 769. கொரிந்து சகோதரரில் சிலர் எது இல்லையென்று சொன்னார்கள்?
Q ➤ 770. மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் யாரும் எழுந்திருக்கவில்லை?
Q ➤ 771. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எது விருதாவென்று பவுல் கேட்டார்?
Q ➤ 772. யார், எழுந்திருக்கவில்லையென்றால் உங்கள் விசுவாசமும் விருதா என பவுல் கேட்டார்?
Q ➤ 773. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் தேவனுக்காக எதைச் சொல்லுகிறவர்களாவோம் என பவுல் கூறினார்?
Q ➤ 774. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் யாரும் எழுந்திருக்கவில்லை?
Q ➤ 775. கிறிஸ்து எழுந்திராவிட்டால் எது வீணாயிருக்கும்?
Q ➤ 776. கிறிஸ்து எழுந்திராவிட்டால் இன்னும் எவைகளில் இருப்போம்?
Q ➤ 777. கிறிஸ்து எழுந்திராவிட்டால் எவர்களும் கெட்டிருப்பார்கள்?
Q ➤ 778. எதற்காக மாத்திரம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்?
Q ➤ 779. இம்மைக்காகமாத்திரம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எவர்களைப்பார்க்கிலும் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம்?
Q ➤ 780. மரித்தோரிலிருந்து எழுந்து முதற்பலனானவர் யார்?
Q ➤ 781. நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானவர் யார்?
Q ➤ 782.மரணம் யாரால் உண்டானது?
Q ➤ 783. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் யாரால் உண்டானது?
Q ➤ 784. எல்லாரும் யாருக்குள் மரிக்கிறார்கள்?
Q ➤ 785. எல்லாரும் யாருக்குள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்?
Q ➤ 786. அவனவன் எவ்விதமாய் உயிர்ப்பிக்கப்படுவான்?
Q ➤ 787. உயிர்ப்பிக்கப்பட்டதில் முதற்பலனானவர் யார்?
Q ➤ 788. கிறிஸ்து வருகையில் உயிர்ப்பிக்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 789. கிறிஸ்துவுடையவர்கள் உயிர்ப்பிக்கப்படும்போது உண்டாவது என்ன?
Q ➤ 790. முடிவிலே சகல துரைத்தனத்தையும் பரிகரிப்பவர் யார்?
Q ➤ 791. கிறிஸ்து எப்போது சகல அதிகாரத்தையும் பரிகரிப்பார்?
Q ➤ 792. முடிவிலே சகல வல்லமையையும் பரிகரிப்பவர் யார்?
Q ➤ 793. கிறிஸ்து ராஜ்யத்தை யாருக்கு ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 794. தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு கிறிஸ்து எப்போது ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்?
Q ➤ 795. கிறிஸ்து எவர்களை தமது பாதத்திற்கு கீழாக்கிப் போடுவார்?
Q ➤ 796. எல்லாச் சத்துருக்களையும் கீழாக்கிப்போடும்வரைக்கும் ஆளுகைச் செய்பவர் யார்?
Q ➤ 797. பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு எது?
Q ➤ 798. சகலத்தையும் கிறிஸ்துவின் பாதங்களுக்கு கீழ்ப்படுத்தியவர் யார்?
Q ➤ 799, கிறிஸ்துவுக்கு கீழ்ப்படுத்தப்படாதவர் யார்?
Q ➤ 800. சகலமும் யாருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது?
Q ➤ 801. சகலத்திலும் சகலமுமாயிருப்பவர் யார்?
Q ➤ 802. குமாரன் யாருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்?
Q ➤ 803. மரித்தவர்களுக்காக எதைப் பெற்றார்கள்?
Q ➤ 804. எது இல்லாவிட்டால் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுபவர்கள் என்ன செய்வார்கள் என பவுல் கேட்டார்?
Q ➤ 805. பவுல் எந்நேரமும் எதற்கு ஏதுவாயிருந்தார்?
Q ➤ 806. "நான் அநுதினமும் சாகிறேன்"- கூறியவர் யார்?
Q ➤ 807. பவுல் யாரைக் கொண்டு மேன்மைபாராட்டினார்?
Q ➤ 808. தான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு சத்தியமிட்டவர் யார்?
Q ➤ 809. பவுல் எவைகளுடனே போராடினார்?
Q ➤ 810. பவுல் எங்கே துஷ்டமிருகங்களுடன் போராடினார்?
Q ➤ 811. பவுல் எபேசுவில் துஷ்டமிருகங்களுடனே போராடினாரென்று எப்படிச் சொன்னார்?
Q ➤ 812. புசிப்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று எதனால் சொல்லலாம்?
Q ➤ 813. .........போகாதிருங்கள்?
Q ➤ 814. நல்லொழுக்கங்களைக் கெடுப்பது எது?
Q ➤ 815. எதைச் செய்யாமல் தெளிந்தவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ 816. எதற்கு ஏற்க விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ 817. சிலர் யாரைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்கள்?
Q ➤ 818. புத்தியீனனே என்று பவுல் யாரை அழைத்தார்?
Q ➤ 819. விதைக்கிற விதை ........ஒழிய உயிர்க்கமாட்டாதே?
Q ➤ 820. விதைக்கிறபோது எதை விதைப்பதில்லை?
Q ➤ 821. விதைக்கிறபோது எதை விதைக்கிறோம்?
Q ➤ 822. விதைக்கு தமது சித்தத்தின்படி மேனியைக் கொடுக்கிறவர் யார்?
Q ➤ 823. ......... ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியை தேவன் கொடுக்கிறார்?
Q ➤ 824. ஒரே விதமான மாம்சமல்லாதவை எவை?
Q ➤ 825. மனுஷருடைய.........வேறே, மிருகங்களுடைய........வேறே?
Q ➤ 826. .... வேறே, பறவைகளுடைய வேறே?
Q ➤ 827, வானத்துக்குரிய எவைகள் உண்டு?
Q ➤ 828. பூமிக்குரிய எவைகள் உண்டு?
Q ➤ 829. வானத்துக்குரிய மேனிகளுடைய.......வேறே?
Q ➤ 830. பூமிக்குரிய மேனிகளுடைய எவை வேறு ஆகும்?
Q ➤ 831. சூரியனுடைய......வேறே, சந்திரனுடைய......வேறே?
Q ➤ 832. நட்சத்திரங்களுடைய எது வேறே?
Q ➤ 833. மகிமையிலே எவற்றிற்கு எவை விசேஷித்திருக்கிறது?
Q ➤ 834. மகிமையிலே விசேஷித்தவிதமாய் எதுவும் இருக்கும்?
Q ➤ 835. அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது எது?
Q ➤ 836. அழிவில்லாததாய் எழுந்திருப்பது எது?
Q ➤ 837. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படுவது எது?
Q ➤ 838. மகிமையுள்ளதாய் எழுந்திருப்பது எது?
Q ➤ 839. பலவீனமுள்ளதாய் விதைக்கப்படுவது எது?
Q ➤ 840. பலமுள்ளதாய் எழுந்திருப்பது எது?
Q ➤ 841. எந்த சரீரம் விதைக்கப்படும்?
Q ➤ 842, எந்த சரீரம் எழுந்திருக்கும்?
Q ➤ 843. .............. சரீரமுண்டு, ..............ஜென்ம?
Q ➤ 844. முந்தின மனுஷன் யார்?
Q ➤ 845. முந்தின மனுஷன் என்றெழுதியிருக்கிறது?
Q ➤ 846. பிந்தின ஆதாம் யார்?
Q ➤ 847. எந்த சரீரம் முந்தினதல்ல?
Q ➤ 848. எந்த சரீரம் முந்தினது?
Q ➤ 849. எந்த சரீரம் பிந்தினது?
Q ➤ 850. முந்தின மனுஷன் எதிலிருந்துண்டானான்?
Q ➤ 851. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான ......?
Q ➤ 852. இரண்டாம் மனுஷன் யார்?
Q ➤ 853. இரண்டாம் மனுஷன் எங்கிருந்து வந்த கர்த்தர்?
Q ➤ 854. மண்ணானவனைப் போன்றவர்கள் யார்?
Q ➤ 855. வானத்துக்குரியவரைப் போன்றவர்கள் யார்?
Q ➤ 856. நாம் யாருடைய சாயலை அணிந்திருக்கிறோம்?
Q ➤ 857. யாருடைய சாயலையும் அணிந்துகொள்ள வேண்டும்?
Q ➤ 858, எவைகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது?
Q ➤ 859. எது அழியாமையைச் சுதந்தரிப்பதில்லை?
Q ➤ 860. ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 861. நாமெல்லாரும் எது அடைவதில்லை?
Q ➤ 862, எது தொனிக்கும்போது நாம் மறுரூபமாக்கப்படுவோம்?
Q ➤ 864. ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுபவர்கள் யார்?
Q ➤ 865. எது தொனிக்கும்போது மரித்தோர் எழுந்திருப்பார்கள்?
Q ➤ 866. எக்காளம் தொனிக்கும்போது அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பவர்கள் யார்?
Q ➤ 868. அழிவுள்ளதாகிய எது அழியாமையை தரித்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 869. சாவுக்கேதுவாகிய எது சாவாமையை தரித்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 870. அழிவுள்ளதாகிய சரீரம் அழியாமையைத் தரிக்கும்போது எந்த வார்த்தை நிறைவேறும்?
Q ➤ 871. சாவுக்கேதுவாகிய சரீரம் சாவாமையைத் தரிக்கும்போது எந்த வார்த்தை நிறைவேறும்?
Q ➤ 872. .........உன் கூர் எங்கே?
Q ➤ 873. .........உன் ஜெயம் எங்கே?
Q ➤ 874. மரணத்தின் கூர் எது?
Q ➤ 875. பாவத்தின் பெலன் எது?
Q ➤ 876. நமக்கு ஜெயம் கொடுக்கிறவர் யார்?
Q ➤ 877. தேவன் யார் மூலமாய் நமக்கு ஜெயம் கொடுக்கிறார்?
Q ➤ 879. யாருக்குள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது?
Q ➤ 880. நீங்கள் ..........பட்டவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ 881. எப்பொழுதும் எதிலே பெருகுகிறவர்களாயிருக்க வேண்டும்?