Tamil Bible Quiz 1 Corinthians Chapter 14

Q ➤ 659. எதை நாட வேண்டும் என பவுல் கூறினார்?


Q ➤ 660. எவைகளை விரும்பவேண்டும் என பவுல் கூறினார்?


Q ➤ 661. விசேஷமாய் எந்த வரத்தை விரும்பவேண்டும்?


Q ➤ 662. ஆவியினாலே இரகசியங்களைப் பேசுகிறவன் யார்?


Q ➤ 663. யார் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறார்கள்?


Q ➤ 664. அந்நியபாஷையில் பேசுகிறவன் யாரிடத்தில் பேசுவதில்லை?


Q ➤ 665. அந்நியபாஷையில் பேசுகிறவன் யாரிடத்தில் பேசுகிறான்?


Q ➤ 666. மனுஷருக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறவன் யார்?


Q ➤ 667. மனுஷருக்கு புத்தி உண்டாகப் பேசுகிறவன் யார்?


Q ➤ 668. மனுஷருக்கு ஆறுதல் உண்டாகப் பேசுகிறவன் யார்?


Q ➤ 669. தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறவன் யார்?


Q ➤ 670. சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறவன் யார்?


Q ➤ 671. எல்லோரும் எதைப் பேசும்படி பவுல் விரும்பினார்?


Q ➤ 672. சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படி அர்த்தத்தையும் சொல்ல வேண்டியது யார்?


Q ➤ 673. அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் அவனிலும் மேன்மையுள்ளவன் யார்?


Q ➤ 674. எல்லாரும் எவர்களாக வேண்டுமென்று பவுல் அதிகமாய் விரும்பினார்?


Q ➤ 675. அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்னவென்று கேட்டவர் யார்?


Q ➤ 676. புல்லாங்குழல், சுரமண்டலம் முதலியவை எப்படிப்பட்ட வாத்தியங்கள் என பவுல் கூறினார்?


Q ➤ 677. சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் எது காணப்பட வேண்டும்?


Q ➤ 678. எது விளங்காத சத்தமிட்டால் எவனும் யுத்தத்திற்கு ஆயத்தப்படமாட்டான்?


Q ➤ 679. பேசப்பட்டது இன்னதென்று தெரிய நாவினால் வசனிக்கப்படுவது என்ன?


Q ➤ 680. தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 681. எத்தனையோ விதமான பாஷைகள் எங்கே உண்டாயிருக்கிறது?


Q ➤ 682. உலகத்தில் உண்டாயிருக்கிற பாஷைகளில் ஒன்றும்..........?


Q ➤ 683. பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பது எப்போது?


Q ➤ 684. பாஷையின் கருத்தை அறியாமலிருந்தால் யார் அந்நியனாயிருப்பான்?


Q ➤ 685. எவைகளில் தேறும்படி நாடவேண்டும்?


Q ➤ 686. ஆவிக்குரிய வரங்களில் தேறும்படி ஏன் நாடவேண்டும்?


Q ➤ 687. யார், அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பிக்கக்கடவன்?


Q ➤ 688. அந்நியபாஷையில் விண்ணப்பம்பண்ணுவது எது?


Q ➤ 689. ஆவியில் விண்ணப்பம்பண்ணும்போது பயனற்றதாயிருப்பது எது?


Q ➤ 690. பவுல் எப்படி விண்ணப்பம் பண்ணுவதாகக் கூறினார்?


Q ➤ 691. பவுல் எப்படி பாடுவேன் என்று கூறினார்?


Q ➤ 692. நீ ஆவியோடு மட்டும் ஸ்தோத்திரம்பண்ணும்போது யார், உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் சொல்லமாட்டான்?


Q ➤ 693. ஆவியோடு மாத்திரம் ஸ்தோத்திரம் பண்ணும்போது மற்றவன் எதை அடையமாட்டான்?


Q ➤ 694. "உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன்"- நான் யார்?


Q ➤ 695. பவுல் எதனால் தேவனைத் துதிக்கிறேன் என்று கூறினார்?


Q ➤ 696. சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதை விரும்பாதவர் யார்?


Q ➤ 697. சபையிலே மற்றவர்களை உணர்த்தும்படி எதைப் பேசுகிறதே பவுலின் விருப்பமாயிருந்தது?


Q ➤ 698. புத்தியிலே எப்படி இருக்கக்கூடாது?


Q ➤ 699. எதிலே குழந்தைகளாய் இருக்க வேண்டும்?


Q ➤ 700. புத்தியிலே எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்?


Q ➤ 701. இந்த ஜனங்களிடத்தில் எப்படிப் பேசுவேன் என்று கர்த்தர் கூறியிருந்தார்?


Q ➤ 702. இந்த ஜனங்கள் யாருக்குச் செவிகொடுப்பதில்லையென்று வேதத்தில் எழுதியிருக்கிறது?


Q ➤ 703. அந்நியபாஷைகள் யாருக்கு அடையாளம் இல்லை?


Q ➤ 704. அந்நியபாஷைகள் யாருக்கு அடையாளமாயிருக்கிறது?


Q ➤ 705. தீர்க்கதரிசனம் யாருக்கு அடையாளம் இல்லை?


Q ➤ 706. தீர்க்கதரிசனம் யாருக்கு அடையாளமாயிருக்கிறது?


Q ➤ 707. சபையார் அந்நியபாஷைகளிலே பேசும்போது எவர்கள் உள்ளே வந்தால் அவர்களை பைத்தியம் பிடித்தவர்கள் என்பார்கள்?


Q ➤ 708. எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது எல்லாராலும் உணர்த்துவிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 709. எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பவர்கள் யார்?


Q ➤ 710. எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது அவிசுவாசி அல்லது கல்லாதவனின் எவைகள் வெளியரங்கமாகும்?


Q ➤ 711. எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லுகையில், தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுபவர்கள் யார்?


Q ➤ 712. சகோதரர் கூடிவரும்போது ஒருவன் எதைப் பாடுகிறான்?


Q ➤ 713. சகோதரர் கூடிவந்திருக்கும்போது ஒருவன் எதைப் பண்ணுகிறான்?


Q ➤ 714. சகோதரர் கூடிவந்திருக்கும்போது ஒருவன் எதைப் பேசுகிறான்?


Q ➤ 715. சகோதரர் கூடிவந்திருக்கும்போது ஒருவன் எதை வெளிப்படுத்துகிறான்?


Q ➤ 716. எப்பொழுது ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான்?


Q ➤ 717. சகலமும் எதற்கு ஏதுவாகச் செய்யப்படக்கடவது?


Q ➤ 718. இரண்டுபேர் அல்லது மூன்றுபேர்மட்டில் அடங்கவேண்டியது என்ன?


Q ➤ 719. ஒவ்வொருவராய் பேசவேண்டியது என்ன?


Q ➤ 720. ஒவ்வொருவராய் அந்நியபாஷையில் பேசும்போது ஒருவன் எதைச் சொல்ல வேண்டும்?


Q ➤ 721. அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால் எதை சபையிலே பேசக்கூடாது?


Q ➤ 722. அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால் அந்நியபாஷையை சபையிலே பேசாமல் தெரிய பேசக்கடவன்?


Q ➤ 723. எவர்கள் இரண்டுபேராகவோ மூன்றுபேராகவோ பேசலாம்?


Q ➤ 724. எவர்கள் பேசும்போது மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்?


Q ➤ 725. சபையில் உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால் யார் பேசாமலிருக்கக்கடவன்?


Q ➤ 726. எல்லாரும் கற்கிறதற்கு ஒவ்வொருவராக எதைச் சொல்லலாம் என பவுல் கூறினார்?


Q ➤ 727. எல்லாரும் தேறுகிறதற்கு ஒவ்வொருவராக எதைச் சொல்லலாம்?


Q ➤ 728. தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது எது?


Q ➤ 729. தேவன் எதற்குத் தேவனல்ல?


Q ➤ 730. தேவன் எதற்குத் தேவனாயிருக்கிறார்?


Q ➤ 731. எவர்களுடைய சபைகள் சமாதானமாயிருக்கிறது?


Q ➤ 732. ஸ்திரீகள் எங்கே பேசாமலிருக்கக்கடவர்கள்?


Q ➤ 733. எவர்களுக்கு சபைகளில் பேச உத்தரவில்லை?


Q ➤ 734. சபையில் பேசாமல் அமர்ந்திருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 735. ஸ்திரீகள் சபையில் பேசக்கூடாதென்று சொல்லுகிறது எது?


Q ➤ 736. ஸ்திரீகள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால் யாரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்?


Q ➤ 737. ஸ்திரீகள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால் புருஷரிடத்தில் எங்கே விசாரிக்கக்கடவர்கள்?


Q ➤ 738. ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது எப்படி இருக்கும்?


Q ➤ 739. எது உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது என்று பவுல் கேட்டார்?


Q ➤ 740. எது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது என்று பவுல் கேட்டார்?


Q ➤ 741. ஒருவன் தன்னை தீர்க்கதரிசியென்று எண்ணினால் பவுல் எழுதுகிறவைகளை எவைகளென்று ஒத்துக்கொள்ளக்கடவன்?


Q ➤ 742. ஒருவன் தன்னை ஆவியைப் பெற்றவனென்று எண்ணினால் பவுல் எழுதுகிறவைகளை எவைகளென்று ஒத்துக்கொள்ளக்கடவன்?


Q ➤ 743. ஒருவன் அறியாதவனாயிருந்தால் அவன் .............?


Q ➤ 744. எவைகளைச் சொல்ல நாடவேண்டும்?


Q ➤ 745. எவைகளைப் பேசுகிறதற்கு தடைபண்ணக்கூடாது?


Q ➤ 746. சகலமும் எப்படிச் செய்யப்படக்கடவது?