Q ➤ 882. பரிசுத்தவான்களுக்காக சேர்க்கப்படுவது எது?
Q ➤ 883. தர்மபணத்தைக் குறித்து எந்த நாட்டு சபைகளுக்குப் பண்ணின திட்டத்தைச் செய்ய பவுல் கூறினார்?
Q ➤ 884. தான் வரும்போது எது இராமலிருக்க வேண்டும் என பவுல் கேட்டுக்கொண்டார்?
Q ➤ 885. உங்களில் அவனவன் எதையாகிலும் சேர்த்து வைக்கக்கடவன்?
Q ➤ 886. அவனவன் எதற்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்?
Q ➤ 887. கொரிந்து சகோதரரின் உபகாரத்தை எங்கே கொண்டுபோக பவுல் கூறினார்?
Q ➤ 888. கொரிந்து சகோதரரின் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டு போகிறவர்களிடம் பவுல் எதைக் கொடுத்தனுப்புவதாகக் கூறினார்?
Q ➤ 889. பவுல் எந்த நாட்டைக் கடந்தபின்பு கொரிந்து சகோதரரிடம் வருவதாக கூறினார்?
Q ➤ 890. பவுல் சிலகாலம் எங்கே தங்கவேண்டியிருக்கும் என்று கூறினார்?
Q ➤ 891. ஒருவேளை எது முடியும் வரைக்கும் உங்களிடம் இருப்பேன் என பவுல் கொரிந்து சகோதரருக்குக் கூறினார்?
Q ➤ 892. வழிப்பிரயாணத்தில் உங்களைக் கண்டு கொள்ளமாட்டேன் என்று கொரிந்து சகோதரரிடம் கூறியவர் யார்?
Q ➤ 893. யார் உத்தரவு கொடுத்தால் உங்களிடத்தில் சிலகாலம் தங்குவேன் என்று பவுல் கொரிந்தியரிடம் கூறினார்?
Q ➤ 894. எப்பண்டிகை வரைக்கும் பவுல் எபேசுவில் இருப்பதாகக் கூறினார்?
Q ➤ 895. எபேசுவில் பவுலுக்குத் திறக்கப்பட்டிருந்தது என்ன?
Q ➤ 896. எபேசுவில் பவுலுக்கு எதைச் செய்கிறவர்கள் அநேகர் இருந்தார்கள்?
Q ➤ 897. யார் உங்களிடத்தில் வந்தால் அவன் பயமில்லாமலிருக்கப் பாருங்கள் என்று பவுல் கொரிந்தியருக்குக் கூறினார்?
Q ➤ 898. பவுலைப் போல கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறவன் யார்?
Q ➤ 899. "என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறான்"- யார், யாரைக் குறித்து கூறியது?
Q ➤ 900. தீமோத்தேயுவை எப்படி எண்ணக் கூடாது?
Q ➤ 901. சகோதரரோடே கொரிந்தியரிடம் வரமனதில்லாதிருந்தவன் யார்?
Q ➤ 902. அப்பொல்லோ எப்பொழுது கொரிந்தியரிடம் வருவான் என்று பவுல் கூறினார்?
Q ➤ 903. எதில் நிலைத்திருங்கள் என பவுல் கூறினார்?
Q ➤ 904, புருஷராயிருங்கள்....... கொள்ளுங்கள்?
Q ➤ 905. உங்கள் காரியங்களெல்லாம் எதோடு செய்யப்படக்கடவது?
Q ➤ 906. அகாயா நாட்டிலே முதற்பலனானவர்கள் யார்?
Q ➤ 907. ஸ்தேவானுடைய வீட்டார் யாருக்கு ஊழியம் செய்யும்படிக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்?
Q ➤ 908. எவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்று பவுல் புத்திச் சொன்னார்?
Q ➤ 909. எவர்கள் வந்ததற்காக பவுல் சந்தோஷமாயிருக்கிறேன் என்று கூறினார்?
Q ➤ 910. கொரிந்து சகோதரர் பவுலுக்கு செய்யவேண்டியதாயிருந்ததைச் செய்தவர்கள் யார்?
Q ➤ 911. பவுலின் ஆவிக்கும் கொரிந்து சகோதரர் ஆவிக்கும் ஆறுதல் செய்தவர்கள் யார்?
Q ➤ 912. எந்த நாட்டிலுள்ள சபையார் கொரிந்தியரை வாழ்த்துகிறார்கள் என பவுல் கூறினார்?
Q ➤ 913. தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடும்கூட கொரிந்தியரை வாழ்த்தியவர்கள் யார்?
Q ➤ 914. ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த பவுல் கூறினார்?
Q ➤ 915. பவுல் கொரிந்து சகோதரரை எதினாலே வாழ்த்தினார்?
Q ➤ 916. எவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என பவுல் கூறினார்?
Q ➤ 917. யாருடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக?
Q ➤ 918. யாருக்குள்ளான பவுலின் அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக?
Q ➤ 919. 1கொரிந்தியர் புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ 920. 1கொரிந்தியர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 921. 1 கொரிந்தியர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 922. 1கொரிந்தியர் புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 923. 1கொரிந்தியர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 924. 1கொரிந்தியர் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 925. 1கொரிந்தியர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 926. 1கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ 927. 1கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் போதிப்பது என்ன?
Q ➤ 928. 1கொரிந்தியர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 930. 1கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 931. 1 கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய இடம் எது?
Q ➤ 932. 1கொரிந்தியர் புத்தகத்தின் தன்மை என்ன?
Q ➤ 933. கொரிந்து பட்டணம் எதன் முக்கியமான துறைமுக நகரம்?
Q ➤ 934. 1கொரிந்தியர் என்பதன் கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 935. ஸ்திரப்படுத்தப்பட்டபடியே (1:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 936. ஸ்தோத்தரிக்கிறேன் (1:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 937. முடிவுபரியந்தம் (1:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 938. ஐக்கியமாயிருப்பதற்கு (1:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 939. தேவ பெலன் (1:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 940. அவமாக்குவேன் (1:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 941. இப்பிரபஞ்சம் (1:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 942, தர்க்கசாஸ்திரி (1:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 943, அற்பமாய் (1:28) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 944, மேன்மை பாராட்டுகிறவன் (1:30) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 945. வசனிப்போடாவது (2:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 946. மனுஷனுக்குரியவைகள் (2:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 947. ஜென்ம சுபாவம் (2:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 948. போஜனம் (3:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 949. பேதகங்கள் (3:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 950. மாம்சத்துக்குரியவர்கள் (3:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 951. தக்கதாய் (3:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 952. சிற்பாசாரி (3:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 953. வேலைப்பாடு (3:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 954. பரிசோதிக்கும் (3:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 955. வாசமாயிருக்கிறவர் (3:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 956. தந்திரத்திலே (3:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 957. உக்கிராணக்காரன் (4:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 958. நியாய நாளின் (4:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 959. திருஷ்டாந்தமாக (4:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 960. விசேஷித்தவனாகும்படி (4:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 961. ஐசுவரியவான்கள் (4:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 962. கனவான்கள் (4:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 963. உபாத்தியாயர்கள் (4:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 964. பிரசித்தமாய் (5:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 965. அஞ்ஞானிகள் (5:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 966. துர்குணம் (5:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 967. உதாசீனன் (5:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 968. வெறியன் (5:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 969. அநீதக்காரர் (6:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 970. அபாத்திரரா? (6:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 971. விவேகி (6:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 972. இசைந்திருக்கிறவன் (6:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 973. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள் (6:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 974. விரதத்துவம் இல்லாமையால் (7:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 975, கைம்பெண்கள் (7:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 976. விரத்தராயிருக்க (7:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 977. சுயாதீனனாக (7:21) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 978. சுயபிரயோஜனம் (7:35) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 979. அபிப்பிராயம் (7:40) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 980. புண்படுத்துகிறதினாலே (8:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 981. ஞான நன்மைகள் (9:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 982. சங்காரக்காரன் (10:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 983. முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் (11:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 984. மார்க்கபேதங்கள் (11:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 985. அபாத்திரமாய் (11:29) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 986. இலட்சணமுள்ளவைகளுக்கு (12:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 987. நிதானிக்கப்பட்டும் (14:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 988. அயோக்கியமாயிருக்குமே (14:35) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 989. கிரமமாயும் (14:40) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 990. விருதாவாயிருக்குமே (15:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 991. அகாலப்பிறவி (15:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 992. இம்மைக்காக (15:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 993. துரைத்தனத்தையும் (15:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 994. பரிகரிக்கப்படும் (15:26) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 995. துஷ்டமிருகங்கள் (15:32) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 996. ஆகாத சம்பாஷணைகள் (15:33) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 997. ஜென்ம சரீரம் (15:44) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 998. தர்மப்பணம் (16:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 999, உபகாரத்தை (16:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 1000. அநுகூலமான கதவு (16:9) என்பதன் அர்த்தம் என்ன?