Q ➤ 234. சவுலின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 235. மேரிபாலின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 236. பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தவர்கள் யார்?
Q ➤ 237. ஊலாமின் குமாரருக்கு அநேகம்........புத்திரர் பௌத்திரர் இருந்தார்கள்?
Q ➤ 238. ஊலாமின் குமாரரின் தொகை எவ்வளவு?
Q ➤ 239. தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டவர்கள் யார்?
Q ➤ 240. எண்ணப்பட்ட இஸ்ரவேலரின் நாமங்கள் எங்கே எழுதியிருந்தது?
Q ➤ 241. பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டவர்கள் யார்?
Q ➤ 242. யூதா கோத்திரத்தார் எதினிமித்தம் சிறைபிடிக்கப்பட்டார்கள்?
Q ➤ 243. தங்கள் காணியாட்சியிலும் தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் யார்?
Q ➤ 244. தேவாலயத்து விசாரணைக்கர்த்தன் யார்?
Q ➤ 245. அசரியாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 246. தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாய் இருந்தவர்கள் எத்தனை பேர்?
Q ➤ 247. எல்க்கானா எங்கே குடியிருந்தான்?
Q ➤ 248. வாசல் காவலாளிகளாயிருந்தவர்களின் பெயர்கள் என்ன?
Q ➤ 249. வாசல் காவலாளிகளின் தலைவன் யார்?
Q ➤ 250. சல்லூமும் அவனோடிருந்தவர்களும்.......காவல் காத்து வந்தார்கள்?
Q ➤ 251. பணிவிடைவேலையை விசாரித்தவர்கள் யார்?
Q ➤ 252. கோராகியருக்குத் தகப்பன் யார்?
Q ➤ 253. கோராகியரின் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே..........காத்து வந்தார்கள்?
Q ➤ 254. வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தவர்கள் யார்?
Q ➤ 255. பினேகாசுடனே இருந்தவர் யார்?
Q ➤ 256. பினேகாசின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 257. முற்காலத்திலே வாசல்காக்கிறவர்கள் மேல் விசாரணைக்காரனாய் இருந்தவன் யார்?
Q ➤ 258. ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாயிருந்தவன் யார்?
Q ➤ 259. சகரியாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 260. வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எத்தனைபேர்?
Q ➤ 261.வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் கிராமங்களின்படி எங்கே எழுதப்பட்டார்கள்?
Q ➤ 262. வாசல்காக்கிறவர்களை தங்கள் வேலைகளில் வைத்தவர்கள் யார்?
Q ➤ 263. சாமுவேல் யாராய் இருந்தான்?
Q ➤ 264. நாலு திசைகளாகிய கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் இருந்தவர்கள் யார்?
Q ➤ 265. லேவியரான நாலு காவலாளர் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டவை எவை?
Q ➤ 266. எவைகள் ஒப்புவிக்கப்பட்டவர்கள். அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டு வருவார்கள்?
Q ➤ 267. சுகந்த வர்க்கத்தால் பரிமளதைலம் இறக்குகிறவர்கள் யார்?
Q ➤ 268. யாருக்கு பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது?
Q ➤ 269. மத்தித்தியாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 270. சல்லூம் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?
Q ➤ 271. கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் எதை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது?
Q ➤ 272. இரவும் பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தவர்கள் யார்?
Q ➤ 273. சங்கீதக்காரர் யாராய் இருந்தார்கள்?
Q ➤ 274. சங்கீதக்காரர் எங்கே குடியிருந்தார்கள்?
Q ➤ 275. கிபியோனின் மூப்பனின் பெயர் என்ன?
Q ➤ 276. சவுலின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 277. மெரிபாலின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 278. ஆத்சேலுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?