Q ➤ 219. பென்யமீனின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 220. பென்யமீனின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 221. கேபாவின் குடிகளுக்கு மூப்பரான தலைவராயிருந்தவர்கள் யார்?
Q ➤ 222. கேபாவின் குடிகளை மானாகாத்திற்கு அழைத்துக்கொண்டு போனவர்கள் யார்?
Q ➤ 223. ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன் யார்?
Q ➤ 224. ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தவர்கள் யார்?
Q ➤ 225. காத்தின் குடிகளை ஓட்டிவிட்டவர்கள் யார்?
Q ➤ 226. பெரீயாவின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 227. கிபியோனின் மூப்பன் எங்கே குடியிருந்தான்?
Q ➤ 228. கிபியோனின் மூப்பனின் பெண்ஜாதியின் பெயர் என்ன?
Q ➤ 229. மிக்லோதும் சிமியாவும் எங்கேக் குடியிருந்தார்கள்?
Q ➤ 230. மிக்லோதும் சிமியாவும் யாருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்?
Q ➤ 231. நேரின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 232. கீசின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 233. சவுலின் குமாரர் எத்தனைபேர்?