Q ➤ 183. இசக்காரின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 184. இசக்காரின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 186. தோலாவின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 187. தோலாவின் ஆறு குமாரரும் யாராய் இருந்தார்கள்?
Q ➤ 188. தோலாவின் ஆறு குமாரரும் தங்கள் சந்ததியில் எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள்?
Q ➤ 189. தாவீதின் நாட்களில் தோலாவின் சந்ததிகளின் தொகை எவ்வளவு?
Q ➤ 190. இஸ்ரகியாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 191. இஸ்ரகியாவின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 192. இஸ்ரகியாவின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 193. ஊசியின் குமாரரில் தலைவராயிருந்தவர்கள் எத்தனைபேர்?
Q ➤ 194. தோலாவின் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் எத்தனைபேர்?
Q ➤ 195. இசக்காரின் மற்ற வம்சங்களிலுள்ள பராக்கிரமசாலிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q ➤ 196. பென்யமீனின் குமாரர் எத்தனை பேர்?
Q ➤ 197. பென்யமீனின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 198. பேலாவின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 199. தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தவர்கள் யார்?
Q ➤ 200. பேலாவின் குமாரரில் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் எத்தனைபேர்?
Q ➤ 201. பெகேரின் குமாரரில் வம்ச அட்டவணைக்குள்ளான பராக்கிரமசாலிகள் எத்தனைபேர்?
Q ➤ 202. தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்த யெதியாயேலின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 203. யெதியாயேலின் குமாரரில் யுத்தத்திற்கு போகத்தக்க பராக்கிரமசாலிகள் எத்தனைபேர்?
Q ➤ 204. அஸ்ரியேல் எந்த புத்திரரில் ஒருவன்?
Q ➤ 205. அஸ்ரியேலின் தாய் யார்?
Q ➤ 206. மாகீரின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 207. மாகீரின் அம்மா யார்?
Q ➤ 208. மாகீரின் மனைவியின் பெயர் என்ன?
Q ➤ 209. செலோப்பியாத் யாருடைய குமாரன்?
Q ➤ 210. மாக்காள் தான் பெற்ற ஒரு குமாரனுக்கு என்ன பேரிட்டாள்?
Q ➤ 211. காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் கொல்லப்பட்டவர்கள் யார்?
Q ➤ 212. சாபாத்தின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 213. காத்தூராரால் கொல்லப்பட்ட சாபாத்தின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 214. தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால் எப்பிராயீமின் குமாரனுக்கு இட்ட பெயர் என்ன?
Q ➤ 215. பெரீயாவுக்குப் பேரிட்டவன் யார்?
Q ➤ 216. கீழ்ப்புறமும் மேல்புறமுமான பெத்தோரோனையும் உசேன்சேராவையும் கட்டியவள் யார்?
Q ➤ 217. சேராள் யாருடைய குமாரத்தி?
Q ➤ 218. ஆசேரின் புத்திரரின் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் எவ்வளவு?