Q ➤ 141. லேவியின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 142. லேவியின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 143. அம்ராமின் பிள்ளைகள் எத்தனைபேர்?
Q ➤ 144. அம்ராமின் பிள்ளைகளின் பெயர்கள் என்ன?
Q ➤ 145. ஆரோனின் குமாரர் எத்தனை பேர்?
Q ➤ 146. ஆரோனின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 147. பினெகாசின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 148. சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்தில் ஆசாரிய பணிவிடைச் செய்தவன் யார்?
Q ➤ 149. அசரியாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 150.கர்த்தர் யாரைக்கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச் செய்தார்?
Q ➤ 151.யூதாவும் எருசலேமும் சிறைபிடிக்கப்பட்டபோது சிறைப்பட்டுப் போனவன் யார்?
Q ➤ 152. யோசதாக்கின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 153. கெர்சோமின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 154. கெர்சோமுடைய குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 155. கோகாத்தின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 156. மெராரியின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 157. ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாக பாடகனாய் பணிவிடை செய்தவன் யார்?
Q ➤ 158. ஏமானின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 159.மெராரியின் புத்திரரின் சகோதரர் எப்பக்கத்தில் நிற்பார்கள்?
Q ➤ 160. தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 161. தூபங்காட்டுவதற்காக மோசேயினால் ஏற்படுத்தப்பட்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 162. ஆரோனும் அவன் குமாரரும் எதின்மேல் பலியிட்டு தூபங்காட்ட வேண்டும்?
Q ➤ 163. மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லா வேலைக்கும் வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 164. மோசே இஸ்ரவேலுக்காக எதைக் கற்பித்திருந்தான்?
Q ➤ 165. மோசே யாருடைய தாசன்?
Q ➤ 166. இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்?
Q ➤ 167. எலெயாசாரின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 168. ஆரோனின் புத்திரர் எந்த வம்சமானவர்கள்?
Q ➤ 169. எப்ரோன் எத்தேசத்தில் இருந்தது?
Q ➤ 170. எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் யாருக்குக்கொடுத்தார்கள்?
Q ➤ 171. எப்ரோன் பட்டணத்தின் வயல்களும் அதின் பட்டிகளும் யாருக்குக் கொடுக்கப்பட்டது?
Q ➤ 172. காலேபின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 173. ஆரோனின் புத்திரருக்குக் கொடுக்கப்பட்ட பட்டணங்கள் எத்தனை?
Q ➤ 174. கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு எத்தனை பட்டணங்கள் இருந்தன?
Q ➤ 175. கெர்சோமின் புத்திரருக்கு எத்தனை பட்டணங்கள் இருந்தன?
Q ➤ 176. மெராரியின் புத்திரருக்கு எத்தனை பட்டணங்கள் இருந்தன?
Q ➤ 177. கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு எல்லையான பட்டணங்கள் எங்கே இருந்தது?
Q ➤ 178. கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்குக் கிடைத்த அடைக்கலப் பட்டணம் எது?
Q ➤ 179. சீகேம் எத்தேசத்தில் இருந்தது?
Q ➤ 180. கோலான் எத்தேசத்தில் இருந்தது?
Q ➤ 181. கேதேசு எங்கே இருந்தது?
Q ➤ 182. ராமோத் எத்தேசத்தில் இருந்தது?