Tamil Bible Quiz 1 Chronicles Chapter 3

Q ➤ 68. தாவீதின் மூத்த குமாரன் யார்?


Q ➤ 69. அம்னோனின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 70. தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 71. தாவீது எப்ரோனில் எவ்வளவு நாள் அரசாண்டான்?


Q ➤ 72. தாவீது எருசலேமில் எவ்வளவுநாள் அரசாண்டான்?


Q ➤ 73. பத்சுவாளிடத்தில் தாவீதுக்குப் பிறந்த குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 74. பத்சுவாளிடத்தில் தாவீதுக்குப் பிறந்த குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 75. ரெகொபெயாம் யாருடைய குமாரன்?