Q ➤ 76. பெத்லெகேமுக்கு மூப்பன் யார்?
Q ➤ 77. எப்ராத்தாவுக்கு முதற்பிறந்தவன் யார்?
Q ➤ 78. தெக்கோவாவுக்கு மூப்பன் யார்?
Q ➤ 79. தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தவன் யார்?
Q ➤ 80. "நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன்" - சொன்னவள் யார்?
Q ➤ 81. துக்கத்தோடே பெறப்பட்டான் என தாயினால் பெயரிடப்பட்டவன் யார்?
Q ➤ 82. யாபேஸ் யாரை நோக்கி வேண்டிக் கொண்டான்?
Q ➤ 83. தேவன் தன்னை ஆசீர்வதித்து, வேண்டினான்?
Q ➤ 84. தீங்கு தன்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு விலக்கிக் காத்தருள வேண்டியவன் யார்?
Q ➤ 85. யாபேஸ் வேண்டிக் கொண்டதை அவனுக்கு அருளினவர் யார்?
Q ➤ 86. கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பன் யார்?
Q ➤ 87. யோவாபின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 88. காலேபின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 89. காலேபின் குமாரர் எத்தனைபேர்?
Q ➤ 90. காலேபின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ 91. எஸ்தெமோவா ஊருக்கு மூப்பன் யார்?
Q ➤ 92. மேரேத்தின் மனைவியின் பெயர் என்ன?
Q ➤ 93. பித்தியாள் யாருடைய குமாரத்தி?
Q ➤ 94. மெல்லிய புடவை நெய்தவர்கள் யார்?
Q ➤ 95. சீமேயிக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?
Q ➤ 96. சீமேயிக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?
Q ➤ 97. யாருடைய வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போல பெருகவில்லை?
Q ➤ 98. பூர்வத்திலே காமின் சந்ததியார் எங்கே குடியிருந்தார்கள்?
Q ➤ 99. காமின் சந்ததியார் குடியிருந்த இடத்தில் குடியேறியவர்கள் யார்?
Q ➤ 100. சிமியோனின் குமாரர் யாருடைய நாட்களில் செழிப்பான இடங்களில் குடியேறினார்கள்?
Q ➤ 101. சேயீர் மலைதேசத்திற்குப் போய் அமலேக்கியரை மடங்கடித்து அங்கே குடியேறியவர்கள் யார்?