Tamil Bible Quiz 1 Chronicles Chapter 2

Q ➤ 41. இஸ்ரவேலின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 42.இஸ்ரவேலின் குமாரர்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 43.கானான் ஸ்திரீயினிடத்தில் யூதாவுக்குப் பிறந்த குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 44. கானான் ஸ்திரீயினிடத்தில் யூதாவுக்குப் பிறந்த குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 45. யூதாவின் மூத்த குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 46.கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவன் யார்?


Q ➤ 47. ஏரைக் கொன்றுபோட்டவர் யார்?


Q ➤ 48.தாமார் யூதாவுக்கு எத்தனை குமாரரைப் பெற்றாள்?


Q ➤ 49. யூதாவின் மருமகள் பெயர் என்ன?


Q ➤ 50.தாமார் யூதாவுக்குப் பெற்ற குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 51.யூதாவின் குமாரர் மொத்தம் எத்தனைபேர்?


Q ➤ 52.சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணியவன் யார்?


Q ➤ 53.ஆகார் எந்த புத்திரரில் ஒருவனாயிருந்தான்?


Q ➤ 54. நகசோன் யாருடைய பிரபுவாயிருந்தான்?


Q ➤ 55. நகசோனைப் பெற்றவன் யார்?


Q ➤ 56. ஈசாயின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 58. ஈசாயின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 59. ஈசாயின் குமாரத்திகள் எத்தனைபேர்?


Q ➤ 60. ஈசாயின் குமாரத்திகளின் பெயர் என்ன?


Q ➤ 61. யாருக்கு கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தன?


Q ➤ 62. எஸ்ரோன் எங்கே இறந்துபோனான்?


Q ➤ 63. சேலேத்..........இல்லாமல் மரித்தான்?


Q ➤ 64. குமாரத்திகளேயன்றி குமாரர் இல்லாதிருந்தவன் யார்?


Q ➤ 65. சேசானுக்கு இருந்த எகிப்திய வேலைக்காரனின் பெயர் என்ன?


Q ➤ 66. சேசான் தன் குமாரத்தியை யாருக்குக் கொடுத்தான்?


Q ➤ 67. காலேபின் குமாரத்தியின் பெயர் என்ன?