Tamil Bible Quiz 1 Chronicles Chapter 27

Q ➤ 827. ராஜாவைச் சேவிக்கிறவர்கள் மாதத்திற்குமாதம் எதின்படி மாறிமாறி வருவார்கள்?


Q ➤ 828. ராஜாவைச் சேவிக்கிற ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 829. முதலாவது மாதத்து முதல் வகுப்பின் மேல் இருந்தவன் யார்?


Q ➤ 830. யஷொபெயாமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 831. பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவன் யார்?


Q ➤ 832. இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் இருந்தவன் யார்?


Q ➤ 833. தோதாயியின் வகுப்பிலே தள கர்த்தனாயிருந்தவன் யார்?


Q ➤ 834. மூன்றாம் மாதத்தின் மூன்றாம் சேனாபதி யார்?


Q ➤ 835. மூன்றாவது மாதத்தின் வகுப்பில் இருந்த தலைமையான பிரதானி யார்?


Q ➤ 836. 30 பராக்கிரமசாலிகளில் ஒருவனும், 30 பேர்களில் தலைவனுமாயிருந்தவன் யார்?


Q ➤ 837. பெனாயாவின் வகுப்பை விசாரித்தவன் யார்?


Q ➤ 838. அமிசபாத் யாருடைய குமாரன்?


Q ➤ 839. நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யார்?


Q ➤ 840. ஆசகேல் யாருடைய சகோதரன்?


Q ➤ 841.நாலாவது மாதத்தின் வகுப்பின், ஆசகேலுக்குப் பின்பு இருந்தவன் யார்?


Q ➤ 842. ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி யார்?


Q ➤ 843. ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி யார்?


Q ➤ 844. ஈராவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 845. ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி யார்?


Q ➤ 846. ஏலேஸ் எந்த புத்திரரில் ஒருவன்?


Q ➤ 847. எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி யார்?


Q ➤ 848. சிபெக்காயி எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 849. ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி யார்?


Q ➤ 850. அபியேசர் எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 851. அபியேசரின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 852. பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி யார்?


Q ➤ 853. மக்ராயி எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 854. பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி யார்?


Q ➤ 855. பெனாயா எந்த புத்திரரைச் சேர்ந்தவன்?


Q ➤ 856. பெனாயா எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 857. பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி யார்?


Q ➤ 858. எல்தாயி யாருடைய சந்ததியான்?


Q ➤ 859. எல்தாயி எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 860. ரூபனியருக்குத் தலைவன் யார்?


Q ➤ 861. சிமியோனியருக்குத் தலைவன் யார்?


Q ➤ 862. லேவியருக்குத் தலைவன் யார்?


Q ➤ 863. ஆரோன் சந்ததிக்குத் தலைவன் யார்?


Q ➤ 864. யூதா புத்திரருக்குத் தலைவன் யார்?


Q ➤ 865. இசக்காருக்குத் தலைவன் யார்?


Q ➤ 866. செபுலோனுக்குத் தலைவன் யார்?


Q ➤ 867. நப்தலிக்குத் தலைவன் யார்?


Q ➤ 868. எப்பிராயீம் புத்திரருக்குத் தலைவன் யார்?


Q ➤ 869. மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்குத் தலைவன் யார்?


Q ➤ 870. கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்குத் தலைவன் யார்?


Q ➤ 871. பென்யமீனுக்குத் தலைவன் யார்?


Q ➤ 872. தாணுக்குத் தலைவன் யார்?


Q ➤ 873. இஸ்ரவேலை எப்படிப் பெருகப்பண்ணுவதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 874. தாவீது யாருடைய இலக்கத்தைத் தொகையேற்றவில்லை?


Q ➤ 875. இஸ்ரவேலை எண்ணத்துவக்கியும் முடிக்காதே போனவன் யார்?


Q ➤ 876. யோவாப் எண்ணி முடிக்காததினால் இஸ்ரவேலின்மேல் வந்தது என்ன?


Q ➤ 877. ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 878. அஸ்மாவேத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 879. பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின் விசாரிப்புக்காரனாயிருந்தவன் யார்?


Q ➤ 880. யோனத்தானின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 881. வயல்வெளியின் வேலைசெய்கிறவர்கள்மேல் விசாரிப்புக்காரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 882. எஸ்ரியின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 883. திராட்சத்தோட்டங்களின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 884. திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 885. பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்கள் மற்றும் முசுக்கட்டை விருட்சங்கள்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 886. எண்ணெய் கிடங்குகளின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 887. பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 888. சாப்பாத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 889. ஒட்டகங்களின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 890. கழுதைகளின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 891. ஆடுகளின்மேல் விசாரிப்புக்காரன் யார்?


Q ➤ 892. தாவீதின் நாட்களில் ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?


Q ➤ 893. யோனத்தான் தாவீதுக்கு என்ன உறவுமுறை?


Q ➤ 894. யோனத்தான். . ..........உள்ளவன்?


Q ➤ 895. ராஜாவின் குமாரரோடிருந்தவன் யார்?


Q ➤ 896. ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?


Q ➤ 897. ராஜாவின் தோழனாயிருந்தவன் யார்?


Q ➤ 898. அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 899. ராஜாவின் படைத்தலைவனாயிருந்தவன் யார்?