Tamil Bible Quiz 1 Chronicles Chapter 26

Q ➤ 795. கோரேயின் குமாரன் மெஷெலேமியா எந்த சந்ததியைச் சேர்ந்தவன்?


Q ➤ 796. மெஷெலேமியாவின் குமாரர் எத்தனை பேர்?


Q ➤ 797. ஓபேத்ஏதோமின் குமாரர் எத்தனை பேர்?


Q ➤ 798.ஓபேத்ஏதோமைஆசிர்வதித்திருந்தவர் யார்?


Q ➤ 799. பராக்கிரமசாலிகளாயிருந்து தங்கள் தகப்பன் குடும்பத்தை ஆண்டவர்கள் யார்?


Q ➤ 800. ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான ஓபேத்ஏதோமின் புத்திரரின் சந்ததியார் எத்தனை பேர்?


Q ➤ 801. ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரரும் எத்தனைபேர்?


Q ➤ 802. மூத்தவனாயிராவிட்டாலும் தலைவனாக வைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 803. சிம்ரியை தலைவனாக்கிய அவன் தகப்பன் யார்?


Q ➤ 804. ஓசா என்பவன் யாருடைய புத்திரரில் ஒருவன்?


Q ➤ 805. ஓசாவின் குமாரரும் சகோதரர்களும் எத்தனை பேர்?


Q ➤ 806. கர்த்தருடைய ஆலயத்தில் கீழ்ப்புறவாசல் காக்க சீட்டு யாருக்கு விழுந்தது?


Q ➤ 807. விவேகமுள்ள யோசனைக்காரன் யார்?


Q ➤ 808. சகரியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 809. சகரியாவுக்கு சீட்டு எப்புறத்திற்கென்று விழுந்தது?


Q ➤ 810. ஓபேத்ஏதோமுக்கு சீட்டு எப்புறத்திற்கென்று விழுந்தது?


Q ➤ 811. கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்க வகுப்புகளாக பிரிக்கப்பட்ட புத்திரர்கள் யார்?


Q ➤ 812. தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவனாயிருந்த லேவியன் யார்?


Q ➤ 813. பொக்கிஷப் பிரதானியாயிருந்தவன் யார்?


Q ➤ 814. செபுவேல் என்பவன் யாருடைய சந்ததியான்?


Q ➤ 815. கெர்சோம் யாருடைய குமாரன்?


Q ➤ 816. பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருட்கள் எதை பரிபாலிக்கும்படி கொடுக்கப்பட்டது?


Q ➤ 817. பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்ட பொருட்களை விசாரித்தவர்கள் யார்?


Q ➤ 818. இத்சாகாரியரில் தேசகாரியங்களை பார்க்கும்படி வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 819.இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந் தவர்கள் யார்?


Q ➤ 820. எப்ரோனியரில் பராக்கிரமசாலிகளாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 821. அசபியாவின் சகோதரரில் இருந்த பராக்கிரமசாலிகள் எத்தனை பேர்?


Q ➤ 822. அசபியாவும் அவன் சகோதரரும் எங்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் ராஜாவின் வேலைக்கு வைக்கப்பட்டார்கள்?


Q ➤ 823. எப்ரோனியரில் தலைமையானவன் யார்?


Q ➤ 824. எப்ரோனியரில் கீலேயாத்தேசத்து ஏசேரிலே காணப்பட்டவர்கள் யார்?


Q ➤ 825. எரியாவுடன் இருந்த பலசாலிகள் எத்தனை பேர்?


Q ➤ 826. ரூபனியர், காதியர் மற்றும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் தலைவர்களாயிருந்தவர்கள் யார்?