Q ➤ 766. தங்களுக்குக் குமாரர் இல்லாமல் மரித்த ஆரோனின் குமாரர் யார்?
Q ➤ 767. தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்த ஆரோனின் குமாரர் யார்?
Q ➤ 768. ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனின் குமாரர் யார்?
Q ➤ 769. தாவீது யாரைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரை அவர்கள் செய்யவேண்டிய முறைப்படி வகுத்தான்?
Q ➤ 770. தாவீது யாரைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரை அவர்கள் செய்ய வேண்டிய முறைப்படி வகுத்தான்?
Q ➤ 771. யாருடைய புத்திரரில் தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டார்கள்?
Q ➤ 772. எலெயாசாரின் புத்திரரில் எத்தனைபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கு தலைமையாக வைக்கப்பட்டார்கள்?
Q ➤ 773. இத்தாமாரின் புத்திரரில் எத்தனைபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கு தலைமையாக வைக்கப்பட்டார்கள்?
Q ➤ 774. எலெயாசார், இத்தாமாரின் புத்திரரில் யாரை சீட்டுப்போட்டு வகுத்தார்கள்?
Q ➤ 775. லேவியரில் சம்பிரதியாயிருந்தவன் யார்?
Q ➤ 776. செமாயாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 777. சீட்டுப்போட்டு வகுக்கப்பட வேண்டியவர்களின் நாமங்களை எழுதியவன் யார்?
Q ➤ 778. முதலாவது சீட்டு யாருடைய பேர்வழிக்கு விழுந்தது?
Q ➤ 779. பரிசுத்த ஸ்தலத்துக்கும் தேவனுக்கு அடுத்த காரியங்களுக்கும் பிரபுக்களாயிருக்கும்படி சீட்டுப்போட்டு வகுக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்?