Tamil Bible Quiz 1 Chronicles Chapter 23

Q ➤ 731. தாவீது யாரை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்?


Q ➤ 732. தாவீது எப்பொழுது சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்?


Q ➤ 733. தாவீது எவர்களைக் கூடிவரும்படி செய்தான்?


Q ➤ 734. பேர்பேராக எண்ணப்பட்ட லேவியரின் வயது என்ன?


Q ➤ 735. எண்ணப்பட்ட லேவியரின் எண்ணிக்கை என்ன?


Q ➤ 736. லேவியரில் எத்தனைபேர் ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களாயிருக்க தாவீது கூறினான்?


Q ➤ 737. எண்ணப்பட்ட லேவியரில் எத்தனைபேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்க வேண்டும்?


Q ➤ 738. லேவியரில் எத்தனைபேர் வாசல் காக்கிறவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 739. கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்க எத்தனை லேவியரை தாவீது ஏற்படுத்தினான்?


Q ➤ 740. கர்த்தரைத் துதிக்கிற 4,000 பேர் எவைகளால் கர்த்தரைத் துதிக்கவேண்டும்?


Q ➤ 741. கர்த்தரைத் துதிக்கிறவர்களை தாவீது யாருடைய வகுப்புகளின்படி வகுத்தான்?


Q ➤ 742. கெர்சோனியரில் இருந்தவர்கள் யார்?


Q ➤ 743. லாதானின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 744. சிமேயின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 745. சிமேயின் மூன்று குமாரரும் யாரில் தலைமையாயிருந்தார்கள்?


Q ➤ 746. தங்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டவர்கள் யார்?


Q ➤ 747. கோகாத்தின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 748. அம்ராமின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 749. அம்ராமின் குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 750. பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தைக் காக்கிறதற்கு பிரித்து வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 751. ஆரோனும் அவன் குமாரரும் யாருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்குப் பிரித்து வைக்கப்பட்டார்கள்?


Q ➤ 752. கர்த்தருக்கு ஆராதனை செய்யவும் அவர் நாமத்தில் ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 753. மோசேயின் குமாரர் யாருக்குள் எண்ணப்பட்டார்கள்?


Q ➤ 754. கெர்சோமின் குமாரரில் தலைமையாயிருந்தவன் யார்?


Q ➤ 755. எலியேசருடைய குமாரரில் தலைமையாயிருந்தவன் யார்?


Q ➤ 756. இத்சாரின் குமாரரில் தலைமையாயிருந்தவன் யார்?


Q ➤ 757. எப்ரோனின் குமாரரில் தலைமையாயிருந்தவன் யார்?


Q ➤ 758. ஊசியேலின் குமாரரில் தலைமையாயிருந்தவன் யார்?


Q ➤ 759. யார் மரிக்கிறபோது அவனுக்குக் குமாரர் இல்லாதிருந்தார்கள்?


Q ➤ 760. எலெயாசாரின் குமாரத்திகளை விவாகம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 761. யாருடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்?


Q ➤ 762. எத்தனை வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்?


Q ➤ 763. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யாரை இளைப்பாறியிருக்கப் பண்ணினார்?


Q ➤ 764. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்றென்றைக்கும் எங்கே வாசம் பண்ணுவார் என்று தாவீது கூறினான்?


Q ➤ 765. இனி லேவியர் எதைச் சுமக்கத் தேவையில்லையென்று தாவீது கூறினான்?