Tamil Bible Quiz 1 Chronicles Chapter 20

Q ➤ 634. ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலத்தில் அம்மோன் புத்திரரின் தேசத்தை முற்றிக்கைபோட்டவன் யார்?


Q ➤ 635. யோவாப் எதைக் கூட்டிக் கொண்டுபோய் அம்மோன் புத்திரரின் தேசத்தை முற்றிக்கைபோட்டான்?


Q ➤ 636. ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலத்தில் எருசலேமில் இருந்துவிட்டவன் யார்?


Q ➤ 637. ரப்பாவை அடித்துச் சங்கரித்தவன் யார்?


Q ➤ 638. ரப்பாவினுடைய ராஜாவின் தலையிலிருந்து தாவீது எதை எடுத்துக் கொண்டான்?


Q ➤ 639. ரப்பாவினுடைய ராஜாவின் தலையின்மேலிருந்த கிரீடத்தின் நிறை என்ன?


Q ➤ 640. ரப்பாவினுடைய ராஜாவின் பொன் கிரீடத்தில் பதித்திருந்தது?


Q ➤ 641.அம்மோன் புத்திரரின் பட்டணங்களின் ஜனங்களை தாவீது எவைகளுக்கு உட்படுத்தினான்?


Q ➤ 642. கேசேரிலே இஸ்ரவேலருக்கு யாரோடே யுத்தம் நடந்தது?


Q ➤ 643. சிபெக்காய் கொன்றுபோட்ட இராட்சத புத்திரனின் பெயர் என்ன?


Q ➤ 644. சிப்பாயியைக் கொன்றதினால் இஸ்ரவேலருக்கு வசப்படுத்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ 645. எல்க்கானான் யாரைக் கொன்றுபோட்டான்?


Q ➤ 646. லாகேமி யாருடைய சகோதரன்?


Q ➤ 647. கோலியாத்தின் ஊர் எது?


Q ➤ 648. லாகேமியின் ஈட்டித் தாங்கு எவ்வளவு பெரிதாயிருந்தது?


Q ➤ 649. காத்தில் பெலிஸ்தரோடு நடந்த யுத்தத்தில் எப்படிப்பட்ட மனுஷன் இருந்தான்?


Q ➤ 651. 24 விரல்களுள்ள மனுஷன் எந்த சந்ததியைச் சேர்ந்தவன்?


Q ➤ 652. 24 விரல்களுள்ள நெட்டையான மனுஷன் யாரை நிந்தித்தான்?


Q ➤ 653. 24 விரல்களுள்ள நெட்டையான மனுஷனைக் கொன்றவன் யார்?


Q ➤ 654. யோனத்தானின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 655. சிமேயா யாருடைய சகோதரன்?


Q ➤ 656. காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்தவர்கள் யாருடைய கையினால் மடிந்தார்கள்?