Tamil Bible Quiz 1 Chronicles Chapter 21

Q ➤ 657. இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பியது எது?


Q ➤ 658. இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது எது?


Q ➤ 659. இஸ்ரவேலை எண்ணும்படி தாவீது யாரிடம் கூறினான்?


Q ➤ 660. கர்த்தர் ஜனங்களை எத்தனைமடங்கு வர்த்திக்கப்பண்ணுவார் என்று யோவாப் கூறினான்?


Q ➤ 661. "இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன?"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 662. ஜனத்தை இலக்கம்பார்த்தத் தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தவன் யார்?


Q ➤ 663. இஸ்ரவேலில் பட்டயம் உருவத்தக்கவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 664. யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 665. ராஜாவின் வார்த்தை யாருக்கு அருவருப்பாயிருந்தது?


Q ➤ 666. யோவாப் எந்த கோத்திரங்களிலுள்ளவர்களை எண்ணாதேப் போனான்?


Q ➤ 667. இஸ்ரவேலைத் தொகையிட்டது தேவனுடைய பார்வைக்கு எப்படியிருந்தது?


Q ➤ 668. இஸ்ரவேலை வாதித்தவர் யார்?


Q ➤ 669. "இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்"- கூறியவன் யார்?


Q ➤ 670. தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசியவர் யார்?


Q ➤ 671. தாவீதுக்கு முன்பாக எத்தனை காரியங்களை வைக்கிறேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 672. கர்த்தர் வைக்கும் மூன்று காரியங்களில் தாவீது...... ..கொள்ள வேண்டும்?


Q ➤ 673. கர்த்தர் தாவீதுக்குக் கூறிய முதல் காரியம் எது?


Q ➤ 674. கர்த்தர் தாவீதுக்குக் கூறிய இரண்டாவது காரியம் எது?


Q ➤ 675. கர்த்தர் தாவீதுக்குக் கூறிய மூன்றாவது காரியம் என்ன?


Q ➤ 676. கர்த்தர் கூறிய மூன்றாவது காரியத்தில் தேசத்தில் எத்தனைநாள் கொள்ளைநோய் உண்டாகும்?


Q ➤ 677. "கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்" - கூறியவன் யார்?


Q ➤ 678. யாருடைய கையிலே விழுவேனாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 679. யாருடைய இரக்கங்கள் மகா பெரியது?


Q ➤ 680. யாருடைய கையிலே விழாதிருப்பேனாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 681. கர்த்தர் இஸ்ரவேலில் எதை வரப்பண்ணினார்?


Q ➤ 682. இஸ்ரவேலில் கொள்ளைநோயினால் எத்தனைபேர்மடிந்தார்கள்?


Q ➤ 683. எருசலேமைஅழிக்க தேவன் யாரை அனுப்பினார்?


Q ➤ 684. தூதன் எருசலேமைஅழிக்கையில் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டவர் யார்?


Q ➤ 685. "போதும்; இப்போது உன் கையை நிறுத்து" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 686. சங்கரிக்கிற தூதன் எங்கே நின்றான்?


Q ➤ 687. தூதன் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே எதைத் தன் கையில் பிடித்துக் கொண்டிருந்தான்?


Q ➤ 688. தூதன் உருவின பட்டயத்தை எதின்மேல் நீட்டியிருந்தான்?


Q ➤ 689. தூதனைக் கண்டபோது இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தவர்கள் யார்?


Q ➤ 690. "இந்த ஆடுகள் என்ன செய்தது"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 691. தேவனுடைய கரம் எவைகளுக்கு விரோதமாக இருப்பதாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 692. ஓர்னானின் களத்தில் கட்டளையிட்டான்?


Q ➤ 693. ஓர்னானின் களத்தை தனக்குக் கொடுக்கும்படி அவனிடம் கேட்டவன் யார்?


Q ➤ 694. எது நிறுத்தப்பட தாவீது ஓர்னானின் களத்தைக் கேட்டான்?


Q ➤ 695. ஓர்னானின் நிலத்தை தாவீது எதைக் கொடுத்து வாங்கினான்?


Q ➤ 696. தாவீது ஓர்னானின் களத்தில் பலிபீடம் கட்டி எவைகளைச் செலுத்தினான்?


Q ➤ 697. கர்த்தர் எதினால் தாவீதுக்கு மறுஉத்தரவு கொடுத்தார்?


Q ➤ 698. வானத்திலிருந்து அக்கினி எதின்மேல் இறங்கினது?


Q ➤ 699. தேவதூதன் எதை தன்னுடைய உறையில் திரும்பப் போட கர்த்தர் கூறினார்?


Q ➤ 700. எபூசியனாகிய ஓர்னானின் களத்திலே தாவீதுக்கு உத்தரவு அருளினவர் யார்?


Q ➤ 701. அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தவை எவை?


Q ➤ 702. கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தவன் யார்?