Q ➤ 605. அம்மோன் புத்திரரின் ராஜாவின் பெயர் என்ன?
Q ➤ 606. நாகாசின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?
Q ➤ 607. தாவீதுக்கு தயவு செய்த ராஜா யார்?
Q ➤ 608. யாருக்குத் தயவுசெய்வேன் என்று தாவீது கூறினான்?
Q ➤ 609. ஆனூனின் தகப்பனுக்காக ஆறுதல் சொல்ல தாவீது யாரை அனுப்பினான்?
Q ➤ 610. தேசத்தை ஆராயவும் அதைக் கவிழ்த்துப்போடவும் தாவீதின் ஊழியக்காரர் வந்ததாக ஆனூனிடம் கூறியவர்கள் யார்?
Q ➤ 611. தாவீதின் ஊழியக்காரரின் தாடியைச் சிரைத்துப் போட்டவன் யார்?
Q ➤ 612. ஆனூன் யாருடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்து, மற்றப்பாதியைக் கத்தரித்துப் போட்டான்?
Q ➤ 613. தன் ஊழியக்காரர் தாடி வளருமட்டும் எங்கே இருக்கும்படி தாவீது கூறினான்?
Q ➤ 614. தாவீதுக்கு அருவருப்பானவர்கள் யார்?
Q ➤ 615. கூலிக்கு இரதங்களும் குதிரைவீரரும் வாங்கியவர்கள் யார்?
Q ➤ 616. ஆனூனும் அம்மோன் புத்திரரும் எத்தனை தாலந்து வெள்ளிக்கு இரதங்களும் குதிரைவீரரும் வாங்கினார்கள்?
Q ➤ 617. ஆனூனும் அம்மோன் புத்திரரும் எவ்வளவு இரதங்களை கூலியாக வாங்கினார்கள்?
Q ➤ 618. அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண தாவீது யாரை அனுப்பினான்?
Q ➤ 619. பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தவர்கள் யார்?
Q ➤ 620. இஸ்ரவேலில் ஒரு பங்கை யோவாப் யாருக்கு எதிராக நிறுத்தினான்?
Q ➤ 621. இரண்டாம் பங்கு ஜனத்தை யோவாப் யாருக்கு எதிராக நிறுத்தினான்?
Q ➤ 622. அம்மோன் புத்திரருக்கு எதிராக நின்ற ஜனத்தை யோவாப் யாருக்கு ஒப்புவித்தான்?
Q ➤ 623. யார், யாருக்காக திடன்கொண்டிருக்கக்கடவோம் என்று யோவாப் அபிசாயிடம் கூறினான்?
Q ➤ 624. "கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 625. யுத்தத்தில் முறிய அடிக்கப்பட்டவர்கள் யார், யார்?
Q ➤ 626. தாங்கள் முறிய அடிக்கப்பட்டவுடன் அம்மோன் புத்திரர் யாரை வரவழைத்தார்கள்?
Q ➤ 627. ஆதாரேசரின் படைத்தலைவனின் பெயர் என்ன?
Q ➤ 628. சீரியருக்கு எதிராக இராணுவங்களை போருக்கு ஆயத்தப்படுத்தியவன் யார்?
Q ➤ 629. இஸ்ரவேலருக்கும் சீரியருக்கும் நடந்த யுத்தத்தில் முறிய அடிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 630. தாவீது சீரியரில் எத்தனை இரதங்களின் மனுஷரைக் கொன்றான்?
Q ➤ 631. சீரியரில் எத்தனை காலாட்களை தாவீது கொன்றான்?
Q ➤ 632. படைத்தலைவனாகிய சோப்பாக்கைக் கொன்றவன் யார்?
Q ➤ 633. தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தவர்கள் யார்?