Q ➤ 1.யாப்பேத்தின் குமாரர் எத்தனைபேர்?Ans ➤ ஏழு
Q ➤ 2. யாப்பேத்தின் குமாரரின் பெயர்கள் என்ன? Ans ➤ கோமர்மாகோகு, மாதாய், யாவான். தூபால், மேசேக்கு மற்றும் தீராஸ்
Q ➤ 3.கோமரின் குமாரர் எத்தனைபேர்?Ans ➤ மூன்று
Q ➤ 4. கோமரின் குமாரரின் பெயர்கள் என்ன? Ans ➤ அஸ்கினாஸ், ரீப்பாத்து மற்றும் தொகர்மா
Q ➤ 5. யாவானின் குமாரர் எத்தனைபேர்? Ans ➤ நான்கு
Q ➤ 6. யாவானின் குமாரரின் பெயர்கள் என்ன?Ans ➤ எலீசா, தர்ஷீஸ், கித்தீம் மற்றும் தொதானீம்
Q ➤ 7. காமின் குமாரர் எத்தனைபேர்? Ans ➤ நான்கு
Q ➤ 8. காமின் குமாரரின் பெயர்கள் என்ன?Ans ➤ கூஷ், மிஸ்ராயிம், பூத் மற்றும் கானான்
Q ➤ 9 கூஷின் குமாரர் எத்தனைபேர்? Ans ➤ ஐந்து
Q ➤ 10. கூஷின் குமாரரின் பெயர்கள் என்ன? Ans ➤ சேபா, ஆவிலா, சப்தா, ராமா மற்றும் சப்திகா
Q ➤ 11. ராமாவின் குமாரர் எத்தனைபேர்? Ans ➤ இரண்டு
Q ➤ 12. ராமாவின் குமாரரின் பெயர்கள் என்ன? Ans ➤ சேபா, திதான்
Q ➤ 13. நிம்ரோதின் அப்பா பெயர் என்ன?Ans ➤ கூஷ்
Q ➤ 14. பூமியிலே பராக்கிரமசாலியானவன் யார்? Ans ➤ நிம்ரோத்
Q ➤ 15.மிஸ்ராயிம் எவர்களைப் பெற்றான்? Ans ➤ லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், பத்ரூசியர், கஸ்லூகியர் மற்றும் கப்தோரியர்
Q ➤ 16.பெலிஸ்தரைப் பெற்றவர்கள் யார்?Ans ➤ கஸ்லூகியர்
Q ➤ 17. கானானின் மூத்த மகன் யார்? Ans ➤ சீதோன்
Q ➤ 18.கானான் எவர்களைப் பெற்றான்? Ans ➤ சீதோன், கேத், எபூசியர், எமோரியர், கிர்காசியர், ஏவியர், அர்கீயர், சீனியர், அர்வாதியர், செமாரியர் மற்றும் காமாத்தியர்
Q ➤ 19.சேமின் குமாரர் எத்தனைபேர்?Ans ➤ ஒன்பது
Q ➤ 20. சேமின் குமாரரின் பெயர்கள் என்ன? Ans ➤ ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர் மற்றும் மேசக்
Q ➤ 21.ஏபேரின் குமாரர் எத்தனைபேர்? Ans ➤ இரண்டு
Q ➤ 22. ஏபேரின் குமாரனின் பெயர்கள் என்ன?Ans ➤ பேலேகு, யொக்தான்
Q ➤ 23. யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?Ans ➤ பேலேகு
Q ➤ 24. யொக்தானின் குமாரர் எத்தனைபேர்?Ans ➤ 13 பேர்
Q ➤ 25. ஆபிரகாமின் முந்தைய பெயர் என்ன?Ans ➤ ஆபிராம்
Q ➤ 26. ஈசாக்கும் இஸ்மவேலும் யாருடைய குமாரர்? Ans ➤ ஆபிரகாம்
Q ➤ 27.இஸ்மவேலின் குமாரர் எத்தனைபேர்?Ans ➤ 12 பேர்
Q ➤ 28. இஸ்மவேலின் மூத்த குமாரனின் பெயர் என்ன? Ans ➤ நெபாயோத்
Q ➤ 29.இஸ்மவேலின் குமாரரின் பெயர்கள் என்ன?Ans ➤ நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா,மாசா, ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ் மற்றும் கேத்மா
Q ➤ 30. ஆபிரகாமின் மறுமனையாட்டியின் பெயர் என்ன?Ans ➤ கேத்தூராள்
Q ➤ 31.ஆபிரகாமின் மறுமனையாட்டியின் குமாரர் எத்தனைபேர்?Ans ➤ ஆறு
Q ➤ 32. ஈசாக்கின் அப்பா பெயர் என்ன?Ans ➤ ஆபிரகாம்
Q ➤ 33. ஈசாக்கின் குமாரர் எத்தனைபேர்?Ans ➤ 2 பேர்
Q ➤ 34. ஈசாக்கின் குமாரரின் பெயர்கள் ?Ans ➤ ஏசா, இஸ்ரவேல்
Q ➤ 35. ஏசாவின் குமாரர் எத்தனை பேர்?Ans ➤ 5 பேர்
Q ➤ 36. ஏசாவின் குமாரரின் பெயர்கள் என்ன? Ans ➤ எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம் மற்றும் கோராகு
Q ➤ 37. பேயோரின் குமாரனின் பெயர் என்ன?Ans ➤ பேலா
Q ➤ 38. பேலாவின் பட்டணத்தின் பெயர் என்ன?Ans ➤ தின்காபா
Q ➤ 39. மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறியடித்தவன் யார்?Ans ➤ ஆதாத்
Q ➤ 40. ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்கள் எத்தனைபேர்?Ans ➤ 11 பேர்