Q ➤ 573. பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தியவன் யார்?
Q ➤ 574. தாவீது பெலிஸ்தரின் கையிலிருந்து எவைகளைப் பிடித்துக் கொண்டான்?
Q ➤ 575. மோவாபியரை முறிய அடித்தவன் யார்?
Q ➤ 576. தாவீது ஐபிராத் நதியண்டையில் யாரை முறிய அடித்தான்?
Q ➤ 577. சோபாவின் ராஜாவின் பெயர் என்ன?
Q ➤ 578. ஆதாரேசரின் எத்தனை இரதங்களை தாவீது பிடித்தான்?
Q ➤ 579. ஆதாரேசரின் எத்தனை குதிரைவீரரை தாவீது பிடித்தான்?
Q ➤ 580. ஆதாரேசரின் எத்தனை காலாட்களை தாவீது பிடித்தான்?
Q ➤ 581. ஆதாரேசரிடமிருந்து பிடித்தவைகளில் தாவீது துண்டாடாமல் மீதியாக வைத்தவை எவை?
Q ➤ 582. ஆதாரேசருக்கு உதவிசெய்ய வந்தவர்கள் யார்?
Q ➤ 583. தாவீது சீரியரில் எத்தனைபேரை வெட்டினான்?
Q ➤ 584. தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தியவர்கள் யார்?
Q ➤ 585. தான் போன இடத்திலெல்லாம் கர்த்தரால் காப்பாற்றப்பட்டவன் யார்?
Q ➤ 586. ஆதாரேசரின் சேவகருடைய பரிசைகளை தாவீது எங்கே கொண்டு வந்தான்?
Q ➤ 587. திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது எடுத்துக்கொண்டு வந்தவை எவை?
Q ➤ 588. திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது கொண்டுவந்த வெண்கலத்தால் சாலொமோன் எவைகளைச் செய்தான்?
Q ➤ 589. தாவீது ஆதாரேசரை முறிய அடித்ததினால், அவனை விசாரிக்கவும் வினவுதல் சொல்லவும் தன் குமாரனை அனுப்பியவன் யார்?
Q ➤ 590. தோயூ எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 591. தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தவன் யார்?
Q ➤ 592. தோயூ தனக்கு அனுப்பிய தட்டுமுட்டுகள் மற்றும் சகல ஜாதிகளிடம் வாங்கின பொன், வெள்ளியை தாவீது என்ன செய்தான்?
Q ➤ 593. அபிசாயி உப்புப்பள்ளத்தாக்கில் எத்தனை ஏதோமியரை முறிய அடித்தான்?
Q ➤ 594. ஏதோமில் தாணையம் போட்டவன் யார்?
Q ➤ 595. ஏதோமியர் எல்லாரும் யாரைச் சேவிக்கிறவர்களானார்கள்?
Q ➤ 597. தாவீதின் காலத்தில் மந்திரியாயிருந்தவன் யார்?
Q ➤ 598. யோசபாத்தின் அப்பா யார்?
Q ➤ 599. தாவீதின் காலத்தில் ஆசாரியராயிருந்தவர்கள் யார்?
Q ➤ 600. சாதோக்கின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 601. அபிமெலேக்கின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 602. தாவீதின் காலத்தில் சம்பிரதியாயிருந்தவன் யார்?
Q ➤ 603. கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தவன் யார்?
Q ➤ 604. ராஜாவினிடத்தில் பிரதானிகளாய் இருந்தவர்கள் யார்?