Tamil Bible Quiz 1 Chronicles Chapter 13

Q ➤ 424. ஆயிரம்பேருக்குத் தலைவரோடும், நூறுபேருக்குத் தலைவரோடும், அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணியவன் யார்?


Q ➤ 425. எதைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக என்று தாவீது கூறினான்?


Q ➤ 426. யாருடைய நாட்களில் தேவனுடைய பெட்டியை தேடாதேப்போனோம் என்று தாவீது கூறினான்?


Q ➤ 427. தேவனுடைய பெட்டியைக் குறித்த காரியம் யாருடைய பார்வைக்கு செம்மையாயிருந்தது?


Q ➤ 428. தேவனுடைய பெட்டியை எங்கேயிருந்து கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலரைக் கூட்டினான்?


Q ➤ 429. தாவீது பெட்டியைக் கொண்டுவரும்படி எதுமுதல் எதுவரையுள்ள இஸ்ரவேலரைக் கூட்டினான்?


Q ➤ 430. சீகோர் நதி எத்தேசத்தைச் சேர்ந்தது?


Q ➤ 431. கர்த்தருடைய பெட்டி எவைகளின் நடுவே வாசம்பண்ணுகிறது?


Q ➤ 432. கீரியாத்யாரீம் எங்கே இருந்தது?


Q ➤ 433. கர்த்தருடைய பெட்டியைக் கொண்டுவரும்படி கீரியாத்யாரீமுக்குப் போனவர்கள் யார்?


Q ➤ 434. தேவனுடைய பெட்டியை யாருடைய வீட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்?


Q ➤ 435. தேவனுடைய பெட்டியை எதின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்?


Q ➤ 436. தேவனுடைய பெட்டி இருந்த ரதத்தை நடத்தினவர்கள் யார்?


Q ➤ 437. தேவனுக்கு முன்பாக முழுப் பலத்தோடும் மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினவர்கள் யார்?


Q ➤ 438. தாவீதும் இஸ்ரவேலரும் தேவனுக்குமுன்பாக எவைகளைக் கொண்டு ஆடிப்பாடினார்கள்?


Q ➤ 439. எவ்விடத்தில் வந்தபோது பெட்டியைச் சுமந்த மாடுகள் இடறியது?


Q ➤ 440. பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டியவன் யார்?


Q ➤ 441. ஊசாவின்மேல் கோபம் மூண்டவர் யார்?


Q ➤ 442. ஊசாவை அடித்தவர் யார்?


Q ➤ 443. கர்த்தர் ஏன் ஊசாவை அடித்தார்?


Q ➤ 444. தேவசமுகத்தில் செத்தவன் யார்?


Q ➤ 445. கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் விசனப்பட்டவன் யார்?


Q ➤ 446. கர்த்தர் ஊசாவை அடித்த ஸ்தலத்துக்கு தாவீது என்ன பெயரிட்டான்?


Q ➤ 447. தேவனுடைய பெட்டியை தன்னிடத்தில் கொண்டுவருவதற்குப் பயந்தவன் யார்?


Q ➤ 448. தாவீது தேவனுடைய பெட்டியை யாருடைய வீட்டில் சேர்த்தான்?


Q ➤ 449. தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டில் எவ்வளவுநாள் இருந்தது?


Q ➤ 450. தேவனுடைய பெட்டி தன்னுடைய வீட்டில் இருக்கையில் ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்?