Tamil Bible Quiz 1 Chronicles Chapter 12

Q ➤ 371. சேமா எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 372. தலைவனாயிருந்த சேமாவின் குமாரன் யார்?


Q ➤ 373. முப்பதுபேரில் பராக்கிரமன் யார்?


Q ➤ 374. முப்பதுபேருக்குப் பெரியவன் யார்?


Q ➤ 375. எரோகாம் எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 376. காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடிக்கிறவர்கள் .......... போன்ற முகமுள்ளவர்கள்?


Q ➤ 377. காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடிக்கிறவர்கள்...... போன்ற வேகமுள்ளவர்கள்?


Q ➤ 378. காத்தியரில் யுத்தசேவகரான பராக்கிரமசாலிகளின் தலைவன் யார்?


Q ➤ 379, இராணுவத்தலைவராயிருந்த காத் புத்திரர் எத்தனைபேர்?


Q ➤ 380. யுத்தசேவகரான காத்புத்திரரில் சிறியவன் எத்தனைபேருக்கு சேர்வைக்காரனாயிருந்தான்?


Q ➤ 381. யுத்தசேவகரான காத்புத்திரரில் பெரியவன் எத்தனைபேருக்கு சேர்வைக்காரனாயிருந்தான்?


Q ➤ 382. யோர்தான் கரைபுரண்டுபோயிருந்தபோது அதைக்கடந்து போனவர்கள் யார்?


Q ➤ 383. யுத்த சேவகரான 11 காத்புத்திரர் யோர்தானைக் கடந்துபோய் எங்கே இருக்கிற யாவரையும் துரத்திவிட்டார்கள்?


Q ➤ 384. அதிபதிகளுக்குத் தலைவன் யார்?


Q ➤ 385. உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்று தாவீதோடே கூறியவன் யார்?


Q ➤ 386. பென்யமீன் மற்றும் யூதா புத்திரரிலிருந்து தன்னிடத்தில் வந்தவர்களை தாவீது........ தலைவனாக்கினான்?


Q ➤ 387. சவுலின்மேல் யுத்தம்பண்ணப் போன பெலிஸ்தருடன் தாவீது போனபோது அவன் பட்சமாய்ச் சேர்ந்தவர்கள் யார்?


Q ➤ 388. தாவீதை யுத்தத்திற்கு போகவொட்டாமல் திருப்பியனுப்பியவர்கள் யார்?


Q ➤ 389. தாவீது யுத்தத்திற்குப் போகாமல் எங்கே திரும்பிப் போனான்?


Q ➤ 390. தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப் போகையில் தாவீதின் பட்சமாய் வந்தவர்கள் யார்?


Q ➤ 391. தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப் போகையில் அவன் பட்சமாய் வந்த ஆயிரத்துச் சேர்வைக்காரர் எந்தகோத்திரத்தார்?


Q ➤ 392. தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில் அவனிடம் வந்த ஆயிரத்துச் சேர்வைக்காரர்எத்தனைபேர்?


Q ➤ 393. தாவீதினிடத்தில் வந்த மனாசே கோத்திரத்தின் சேர்வைக்காரர் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 394. யாருக்கு உதவிசெய்யும் மனுஷர் நாளுக்குநாள் வந்துசேர்ந்தார்கள்?


Q ➤ 395. தேவசேனையைப்போல மகா சேனையானவர்கள் யார்?


Q ➤ 396. சவுலின் ராஜ்யபாரத்தை தாவீதினிடமாய்த் திருப்ப, அவனிடம் வந்தவர்கள் யார்?


Q ➤ 397. யுத்தசன்னத்தரான தலைவர்கள் தாவீதை ராஜாவாக்க எங்கே வந்தார்கள்?


Q ➤ 398. யாருடைய வாக்கின்படி சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதிடமாய்த் திருப்பத் தலைவர்கள் வந்தார்கள்?


Q ➤ 399. தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்த யூதா புத்திரர் எத்தனைபேர்?


Q ➤ 400. தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்த சிமியோன் புத்திரர் எத்தனைபேர்?


Q ➤ 401. தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்த லேவிபுத்திரர் எத்தனைபேர்?


Q ➤ 402. தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்த ஆரோன் சந்ததியாரின் அதிபதி யார்?


Q ➤ 403. யோய்தாவோடுகூட தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 404. தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்த பராக்கிரமசாலியான வாலிபன் யார்?


Q ➤ 405. சாதோக்குடன் எப்ரோனுக்கு வந்த அவன் தகப்பன் வம்சத்தார் யார்?


Q ➤ 406. தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்த சவுலின் சகோதரர் எத்தனைபேர்?


Q ➤ 407. சவுலின் குடும்பத்தில் மிச்சமானவர்கள் எதை காப்பாற்றப் பார்த்தார்கள்?


Q ➤ 408. எப்பிராயீம் புத்திரரில் தாவீதை ராஜாவாக்க எப்ரோனுக்கு வந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 409. மனாசேயின் பாதி கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்க வந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 411. செபுலோன் புத்திரரில் தாவீதை ராஜாவாக்கச் சென்றவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 412. நப்தலி புத்திரரில் தாவீதை ராஜாவாக்க சென்றவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 413. தாண் புத்திரரில் தாவீதை ராஜாவாக்கச் சென்றவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 414. ஆசேர் புத்திரரில் தாவீதை ராஜாவாக்கச் சென்றவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 415. யோர்தானுக்கு அக்கரையிலிருந்த கோத்திரத்தார் யார்?


Q ➤ 416. ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்கச் சென்றவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 417. உத்தம இருதயத்தோடு எப்ரோனுக்கு வந்தவர்கள் யார்?


Q ➤ 418. தாவீதை எதின்மேல் ராஜாவாக்க யுத்தமனுஷர் ஒன்று கூடினார்கள்?


Q ➤ 419. தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 420. தாவீதை ராஜாவாக்க வந்தவர்கள் அவனோடுகூட எத்தனைநாள் போஜனபானம் பண்ணினார்கள்?


Q ➤ 421. தாவீதுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் போஜனபானம் ஆயத்தம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 422. தங்கள் கழுதைகள், கோவேறு கழுதைகள்மேல் தின்பண்டங்களை வேண்டியமட்டும் ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 423. எங்கே மகிழ்ச்சி உண்டாயிற்று?