Tamil Bible Quiz 1 Chronicles Chapter 14

Q ➤ 451. தீருவின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 452. தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பியவன் யார்?


Q ➤ 453. தாவீதுக்கு வீட்டைக் கட்டுகிறதற்கு ஈராம் எவைகளை அனுப்பினான்?


Q ➤ 454. தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தினவர் யார்?


Q ➤ 455. கர்த்தர் எதை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்து கொண்டான்?


Q ➤ 456. கர்த்தர் யார் நிமித்தம் தாவீதின் ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார்?


Q ➤ 457. தாவீது எருசலேமில் யாரை விவாகம்பண்ணினான்?


Q ➤ 458. தாவீதுக்கு எருசலேமில் பிறந்த குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 459. தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவானதைக் கேள்விப்பட்டு அவனைத் தேடும்படி வந்தவர்கள் யார்?


Q ➤ 460. பெலிஸ்தருக்கு விரோதமாகப் புறப்பட்டவன் யார்?


Q ➤ 461. பெலிஸ்தர் எங்கே பரவியிருந்தார்கள்?


Q ➤ 462. ..........உடைந்தோடுகிறதுபோல, தேவன் தாவீதின் கையினால் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார்?


Q ➤ தாவீது தன் சத்துருக்களை முறிய அடித்த ஸ்தலத்துக்கு என்ன பேரிட்டான்?


Q ➤ 464. பெலிஸ்தர் பாகால்பிராசீமில் எவைகளை விட்டு ஓடிப்போனார்கள்?


Q ➤ 465. இஸ்ரவேலர் பெலிஸ்தரின் தெய்வங்களை என்ன செய்தார்கள்?


Q ➤ 466. இரண்டாம் விசை பெலிஸ்தருக்கு விரோதமாக எப்படிப்போக கர்த்தர் தாவீதிடம் கூறினார்?


Q ➤ 467. தாவீது எதைக் கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்பட கர்த்தர் கூறினார்?


Q ➤ 468. முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளில் செல்லுகிற இரைச்சலைக் கேட்கும்போது யுத்தத்திற்குப் புறப்பட்டிருப்பவர் யார்?


Q ➤ 469. தேவன் தனக்குக் கற்பித்தபடிச் செய்தவன் யார்?


Q ➤ 470. தாவீது கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் யாரை முறிய அடித்தான்?


Q ➤ 471. யாருடைய கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமானது?


Q ➤ 472. தாவீதுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் யார்மேல் வரப்பண்ணினார்?