Q ➤ 143. தெசலோனிக்கேயர் இன்னின்ன பிரகாரமாய் நடக்கக் கூறியவர் யார்?
Q ➤ 144. தெசலோனிக்கேயர் யாருக்கு பிரியமாயிருக்க வேண்டுமென்று பவுல் கூறினார்?
Q ➤ 145. அதிகமதிகமாய்த் தேற வேண்டியவர்கள் யார்?
Q ➤ 146. பவுல் தெசலோனிக்கேயரை யாருக்குள் வேண்டிக் கொண்டு புத்திச் சொன்னார்?
Q ➤ 147. பவுல் யார் மூலமாக தெசலோனிக்கேயருக்குக் கட்டளைக் கொடுத்தார்?
Q ➤ 148. நீங்கள்... வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது?
Q ➤ 149. நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பது யாருடைய சித்தமாயிருக்கிறது?
Q ➤ 150. எதற்கு விலகியிருக்க வேண்டும்?
Q ➤ 151. தேவனை அறியாதவர்கள் யார்?
Q ➤ 152. நாம் எதற்கு உட்படக்கூடாது?
Q ➤ 153. எதை பரிசுத்தமாக ஆண்டுகொள்ளவேண்டும்?
Q ➤ 154. எதை கனமாய் ஆண்டுகொள்ள வேண்டும்?
Q ➤ 155. எந்த விஷயத்தில் ஒருவனும் மீறக்கூடாது?
Q ➤ 156. ஒருவனும் யாரை வஞ்சியாமலும் இருக்க வேண்டும்?
Q ➤ 157. நீதியை சரிகட்டுகிறவராயிருக்கிறவர் யார்?
Q ➤ 158. தேவன் நம்மை எதற்கு அழைக்கவில்லை?
Q ➤ 159. தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்?
Q ➤ 160. அசட்டைபண்ணுகிறவன் யாரை அசட்டைபண்ணுகிறதில்லை?
Q ➤ 161. அசட்டைபண்ணுகிறவன் யாரை அசட்டைபண்ணுகிறான்?
Q ➤ 162. பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளினவர் யார்?
Q ➤ 163. எதைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை என்று பவுல் கூறினார்?
Q ➤ 164. ஒருவரிலொருவர் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 165. ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்று யாரால் போதிக்கப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 166. தெசலோனிக்கேயர் எந்த நாடெங்குமுள்ள சகோதரரிடம் அன்பாயிருந்தார்கள்?
Q ➤ 167. தெசலோனிக்கேயர் எதிலே இன்னும் பெருகவேண்டும்?
Q ➤ 168. புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி எப்படி நடக்க வேண்டும்?
Q ➤ 169. எவர்களுக்கு ஒன்றிலும் குறைவில்லாதிருக்க வேண்டும்?
Q ➤ 170. எது உள்ளவர்களாயிருக்கும்படி நாடவேண்டும்?
Q ➤ 171. தெசலோனிக்கேயர் எதைப் பார்க்க வேண்டும்?
Q ➤ 172. உங்கள் சொந்தக் கைகளினாலே. செய்ய வேண்டும்?
Q ➤ 173. நித்திரையடைந்தவர்களினிமித்தம் துக்கிப்பவர்கள் யார்?
Q ➤ 174. நித்திரையடைந்தவர்களினிமித்தம் துக்கித்து அறிவில்லாதிருப்பவர்கள் யார்?
Q ➤ 175. எவர்களினிமித்தம் நாம் துக்கித்து அறிவில்லாதிருக்கக் கூடாது?
Q ➤ 176. யார் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோம்?
Q ➤ 177. தேவன் எவர்களை இயேசுவோடு கூடக்கொண்டுவருவார்?
Q ➤ 178. பவுல், சில்வான், தீமோத்தேயு யாருடைய வார்த்தையை முன்னிட்டு பேசினார்கள்?
Q ➤ 179. கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் எவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை?
Q ➤ 180. ஆரவாரத்தோடு வானத்திலிருந்து இறங்கி வருபவர் யார்?
Q ➤ 181. கர்த்தர் யாருடைய சத்தத்தோடு வானத்திலிருந்து வருவார்?
Q ➤ 182. தேவ எக்காளத்தோடு வானத்திலிருந்து இறங்கி வருபவர் யார்?
Q ➤ 183. கர்த்தர் வானத்திலிருந்து இறங்கி வரும்போது முதலாவது எழுந்திருப்பவர்கள் யார்?
Q ➤ 184. உயிரோடிருக்கும் நாம் யாருக்கு எதிர்கொண்டு போவோம்?
Q ➤ 185. உயிரோடிருக்கும் நாம் எதின்மேல் எடுத்துக்கொள்ளப்படுவோம்?
Q ➤ 186. உயிரோடிருக்கும் நாம் எங்கே எடுத்துக்கொள்ளப்படுவோம்?
Q ➤ 187. உயிரோடிருக்கும் நாம் யாருடனேகூட எடுத்துக்கொள்ளப்படுவோம்?
Q ➤ 188. உயிரோடிருக்கும் நாம் எடுத்துக்கொள்ளப்பட்டு யாருடனேகூட இருப்போம்?
Q ➤ 189. இந்த வார்த்தைகளினாலே நீங்கள். தேற்றுங்கள்?