Q ➤ 190. எவைகள் நடக்கும் காலங்களை உங்களுக்கு எழுதவேண்டியதில்லை என பவுல் கூறினார்?
Q ➤ 191. எவைகள் நடக்கும் சமயங்களை உங்களுக்கு எழுதவேண்டியதில்லை என பவுல் கூறினார்?
Q ➤ 192. இரவிலே திருடன் வருகிற விதமாய் வருவது எது?
Q ➤ 193. கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல சடிதியாய் வருவது எது?
Q ➤ 194. அழிவு சடிதியாய் எவர்கள் மேல் வரும்?
Q ➤ 195. கர்த்தருடைய நாள் திருடனைப்போல் நம்மைப் பிடித்துக்கொள்ளத் தக்கதாக நாம் எதில் இருக்கிறவர்கள் அல்ல?
Q ➤ 196. நாம் எவைகளின் பிள்ளைகளாயிருக்கிறோம்?
Q ➤ 197. நாம் எவைகளுக்கு உள்ளானவர்கள் அல்ல?
Q ➤ 198. எவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்கக்கூடாது?
Q ➤ 199. விழித்துக்கொண்டு எப்படி இருக்கக்கடவோம்?
Q ➤ 200. தூங்குகிறவர்கள் எப்பொழுது தூங்குவார்கள்?
Q ➤ 201. வெறிகொள்ளுகிறவர்கள் எப்பொழுது வெறிகொள்ளுவார்கள்?
Q ➤ 202. பகலுக்குரியவர்களாகிய நாம் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 203. விசுவாசம் என்னும் எதைத் தரித்துக் கொண்டிருக்கவேண்டும்?
Q ➤ 204. அன்பு என்னும் எதைத் தரித்துக் கொண்டிருக்கவேண்டும்?
Q ➤ 205. எப்படிப்பட்ட தலைச்சீராவை தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்?
Q ➤ 206. தேவன் நம்மை எதற்கென்று நியமிக்கவில்லை?
Q ➤ 207. தேவன் நம்மை எதற்கென்று நியமித்தார்?
Q ➤ 208. தேவன் நம்மை யார்மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்?
Q ➤ 209. விழித்திருப்பவர்கள் பிழைத்திருக்கும்படி நமக்காக மரித்தவர் யார்?
Q ➤ 210. நித்திரையடைந்தவர்கள் பிழைத்திருக்கும்படி நமக்காக மரித்தவர் யார்?
Q ➤ 211. ஒருவருக்கொருவர் உண்டாகும்படி செய்யுங்கள்?
Q ➤ 212. யாருக்குள் நம்மை விசாரணை செய்கிறவர்களை மதிக்க வேண்டும்?
Q ➤ 213. உங்களுக்கு எதைச் சொல்லுகிறவர்களை மதிக்க வேண்டும்?
Q ➤ 214. கர்த்தருக்குள் பிரயாசப்படுகிறவர்களுடைய எதினிமித்தம் அவர்களை அன்பாய் எண்ணிக்கொள்ள வேண்டும்?
Q ➤ 215. உங்களுக்குள்ளே எப்படியிருங்கள்?
Q ➤ 216. எவர்களுக்கு புத்திச் சொல்லவேண்டும்?
Q ➤ 217. எவர்களைத் தேற்ற வேண்டும்?
Q ➤ 218. எவர்களைத் தாங்க வேண்டும்?
Q ➤ 219. எல்லாரிடத்திலும் இருங்கள்?
Q ➤ 220. தீமைக்கு எதைச் செய்யக் கூடாது?
Q ➤ 221. எப்பொழுதும் எதைச் செய்ய நாடவேண்டும்?
Q ➤ 222, எப்பொழுதும் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 223. இடைவிடாமல் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ 224. எல்லாவற்றிலேயும் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ 225. ஸ்தோத்திரம் செய்வது யாருடைய சித்தமாயிருக்கிறது?
Q ➤ 226. ஸ்தோத்திரம் செய்வது யாருக்குள் தேவனுடைய சித்தமாயிருக்கிறது?
Q ➤ 227. எதை அவித்துப் போடக்கூடாது?
Q ➤ 228. எதை அற்பமாக எண்ணக் கூடாது?
Q ➤ 229. எதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்?
Q ➤ 230. எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து எதைப் பிடித்துக் கொள்ளவேண்டும்?
Q ➤ 231. எப்படி தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகவேண்டும்?
Q ➤ 232. நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்குபவர் யார்?
Q ➤ 233. எவைகள் குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக?
Q ➤ 234. ஆவி, ஆத்துமா, சரீரம் எப்பொழுது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்பட வேண்டும்?
Q ➤ 235. உங்களை அழைக்கிறவர் எப்படிப்பட்டவர்?
Q ➤ 236. 2ळला. உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்?
Q ➤ 237. சகோதரரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 238. சகோதரரையெல்லாம் எப்படி வாழ்த்தவேண்டும்?
Q ➤ 239. தெசலோனிக்கேயர் நிருபம் எவர்கள் வாசிக்கப்படும்படி செய்ய வேண்டும்?
Q ➤ 240. தெசலோனிக்கேயர் நிருபத்தை பரிசுத்தமான சகோதரர் யாவரும் வாசிக்கப்படும்படி செய்யக் கூறியவர் யார்?
Q ➤ 241. பவுல் யார்பேரில் ஆணையிட்டார்?
Q ➤ 242. யாருடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக?
Q ➤ 243. 1தெசலோனிக்கேயர் புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ 244. 1தெசலோனிக்கேயர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 245. 1தெசலோனிக்கேயர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 246. 1தெசலோனிக்கேயர் புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 247. 1தெசலோனிக்கேயர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 248. 1தெசலோனிக்கேயர் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 249, 1தெசலோனிக்கேயர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 250. 1தெசலோனிக்கேயர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 254. 1தெசலோனிக்கேயர் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?
Q ➤ 255. 1தெசலோனிக்கேயர் நூலின் தன்மை என்ன?
Q ➤ 257. அன்பின் பிரயாசம் (1:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 258. பிரசித்தமாயிற்று (1:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 259. அடைந்த பிரவேசம் (1:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 260. பிரவேசித்தது (2:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 261. துராசையினாலும் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 262. இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை (2:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 263. தேறுதலும் (2:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 264. கோபாக்கினை (2:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 265. அத்தேனே (3:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 266. பட்சமாய் (3:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 267. பிழையற்ற (3:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 268. சரீர பாண்டத்தை (4:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 269. அசட்டைப்பண்ணுகிறவன் (4:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 270. அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி (4:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 271. தேற்றுங்கள் (4:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 272. சடிதியாய் (5:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 273. தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (5:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 274. மார்க்கவசத்தையும் (5:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 276. ஒழுங்கில்லாதவர்களுக்கு (5:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 277. தெசலோனிக்கே பட்டணம் யாருடைய பெயரில் உருவாக்கப்பட்டது?
Q ➤ 279. தெசலோனிக்கே பட்டணத்தை உருவாக்கியவர் யார்?
Q ➤ 281. சில்வான் என்பது எந்த மொழிப் பெயர்?
Q ➤ 282. சீலா என்பது எந்த மொழிப் பெயர்?
Q ➤ 283. புத்திச் சொல்லுதல்(4:1) என்பதைக் குறிக்கும் கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 284. நித்திரை (4:13) என்பதன் யூத கிரேக்க மரபு என்ன?
Q ➤ 285. கர்த்தருடைய நாள் (5:2) என்பது என்ன?
Q ➤ 286. அவித்துப்போடாதிருங்கள் (5:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 287. 1தெசலோனிக்கேயர் என்பதன் கிரேக்கபதம் என்ன?
Q ➤ 288. கிரீடங்கள் என்பதன் கிரேக்கபதம் என்ன?
Q ➤ 289. வரும்போது (3:13) என்பதன் கிரேக்கபதம் என்ன?
Q ➤ 300. எடுத்துக்கொள்ளப்பட்டு (4:17) என்பதன் கிரேக்கபதம் என்ன?