Q ➤ 105. எங்கே தனித்து விடப்படுகிறது நன்மை என்று பவுல் நினைத்தார்?
Q ➤ 106. தெசலோனிக்கேயர் எவைகளினாலே அசைக்கப்படாதபடிக்கு அவர்களிடம் தீமோத்தேயு அனுப்பப்பட்டார்?
Q ➤ 107. தெசலோனிக்கேயரை திடப்படுத்த அனுப்பப்பட்டவர் யார்?
Q ➤ 108. தெசலோனிக்கேயருடைய விசுவாசத்தைப்பற்றி புத்திச் சொல்ல அனுப்பப்பட்டவர் யார்?
Q ➤ 109. தீமோத்தேயு என்பவர் யார்?
Q ➤ 110. பவுலுக்கு தீமோத்தேயு யாராயிருந்தார்?
Q ➤ 111. பவுலுக்கு தீமோத்தேயு எதற்கு உடன் வேலையாளாயிருந்தார்?
Q ➤ 112. நாம் எவைகளைச் சகிக்க நியமிக்கப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 113. எவைகள் வருமென்று பவுல் முன்னமே அறிவித்திருந்தார்?
Q ➤ 114. பவுல் அறிவித்தது போல நேரிட்டது எது?
Q ➤ 115. தெசலோனிக்கேயரை யார் சோதனைக்குட்படுத்தினது உண்டோ என்று பார்க்க பவுல் விரும்பினார்?
Q ➤ 116. தெசலோனிக்கேயரின் விசுவாசத்தை அறியும்படிக்கு அனுப்பப்பட்டவர் யார்?
Q ➤ 117. தீமோத்தேயுவை தெசலோனிக்கேயரிடம் அனுப்பியவர் யார்?
Q ➤ 118. தெசலோனிக்கேயரிடமிருந்து பவுல் மற்றும் சில்வானிடம் வந்தவர் யார்?
Q ➤ 119. தெசலோனிக்கேயரின் விசுவாசத்தைக் குறித்து பவுலிடம் கூறியவர் யார்?
Q ➤ 120. தெசலோனிக்கேயரின் அன்பைக்குறித்து கூறியவர் யார்?
Q ➤ 121. பவுல், சில்வான், தீமோத்தேயுவைக்குறித்து பட்சமாய் நினைத்தவர்கள் யார்?
Q ➤ 122. தெசலோனிக்கேயர் எவர்களைக் காண வாஞ்சையாயிருந்தார்கள்?
Q ➤ 123. தெசலோனிக்கேயரைக் குறித்து நற்செய்தி சொன்னவர் யார்?
Q ➤ 124. தங்களுக்கு நேரிட்ட இக்கட்டிலும் தெசலோனிக்கேயரின் விசுவாசத்தினாலே ஆறுதலடைந்தவர்கள் யார்?
Q ➤ 125. தங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்திலும் தெசலோனிக்கேயரின் விசுவாசத்தினாலே ஆறுதலடைந்தவர்கள் யார்?
Q ➤ 127. நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம் என்று கூறியது யார்?
Q ➤ 128. தெசலோனிக்கேயரைக்குறித்து மிகுந்த சந்தோஷம் அடைந்தவர்கள் யார்?
Q ➤ 129. தெசலோனிக்கேயரைக்குறித்து பவுலும் சில்வானும், தீமோத்தேயுவும் யாருக்கு முன்பாக மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள்?
Q ➤ 130. நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் செலுத்துவோம்?
Q ➤ 131. நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம் என்று கூறியது யார்?
Q ➤ 132. தெசலோனிக்கேயரின் எவைகளை நிறைவாக்கும்படி பவுலும் சில்வானும், தீமோத்தேயுவும் வேண்டிக்கொண்டார்கள்?
Q ➤ 133. தெசலோனிக்கேயரின் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்படி இரவும் பகலும் வேண்டிக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 134. பிதாவாகிய தேவன் எவர்களை தெசலோனிக்கேயரிடத்திற்கு நேராக வழிநடத்துவார்?
Q ➤ 135. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவர்களை தெசலோனிக்கேயரிடத்திற்கு நேராக வழிநடத்துவார்?
Q ➤ 136. ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பில் பெருகச் செய்பவர் யார்?
Q ➤ 137. ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பில் நிலைத்தோங்கச் செய்பவர் யார்?
Q ➤ 138. மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் எதில் கர்த்தர் உங்களைப் பெருகச் செய்வார்?
Q ➤ 139. மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் எதில் கர்த்தர் உங்களை நிலைத்தோங்கச் செய்வார்?
Q ➤ 140. பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வருபவர் யார்?
Q ➤ 141. யாருக்கு முன்பாக பிழையற்ற பரிசுத்தராயிருக்க வேண்டும்?
Q ➤ 142. நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்துபவர் யார்?