Q ➤ 32. தெசலோனிக்கேயரிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று கூறியவர் யார்?
Q ➤ 33. பிலிப்பி பட்டணத்திலே பாடுபட்டு நிந்தையடைந்தவர்கள் யார்?
Q ➤ 34. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் வெகு போராட்டத்தோடே எதைத் தெசலோனிக்கேயருக்கு சொல்லும்படி தைரியங்கொண்டிருந்தார்கள்?
Q ➤ 35. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் யாருக்குள் தைரியங் கொண்டிருந்தார்கள்?
Q ➤ 36. பவுல், சில்வான், தீமோத்தேயுவுடைய போதகம் எவைகளினால் உண்டாகவில்லை?
Q ➤ 37. பவுல், சில்வான், தீமோத்தேயுவுடைய போதகம் எப்படிப்பட்டதாயு மிருக்கவில்லை?
Q ➤ 38. பவுல், சில்வான், தீமோத்தேயுவிடம் தேவன் எதை ஒப்புவித்தார்?
Q ➤ 39. தேவன் எவர்களை உத்தமரென்று எண்ணினார்?
Q ➤ 40. பவுல், சில்வான், தீமோத்தேயு யாருக்குப் பிரியமுண்டாகப் பேசவில்லை?
Q ➤ 41. பவுல், சில்வான், தீமோத்தேயு யாருக்கு பிரியமுண்டாகப் பேசினார்கள்?
Q ➤ 42. இருதயங்களைச் சோதித்தறிகிறவர் யார்?
Q ➤ 43. பவுலும், சில்வானும் தீமோத்தேயுவும் ஒருக்காலும் எவைகளைச் சொல்லவில்லை?
Q ➤ 44. பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும்........ மாயம் பண்ணவில்லை?
Q ➤ 45. பவுல், சில்வான், தீமோத்தேயுவைக் குறித்த சாட்சி யார்?
Q ➤ 46. பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும் யாருடைய அப்போஸ்தலர்கள்?
Q ➤ 47. பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும் எதைத் தேடவில்லை?
Q ➤ 48. தெசலோனிக்கேயரிடத்தில் பட்சமாய் நடந்து கொண்டவர்கள் யார்?
Q ➤ 49. தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறவள் யார்?
Q ➤ 50. பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும் எவர்கள்மேல் வாஞ்சையாயிருந்தார்கள்?
Q ➤ 51. பவுல், சில்வான், தீமோத்தேயு தெசலோனிக்கேயருக்கு எதைக் கொடுத்தார்கள்?
Q ➤ 52. பவுல், சில்வான், தீமோத்தேயுவுக்குப் பிரியமானவர்கள் யார்?
Q ➤ 53.பவுல், சில்வான், தீமோத்தேயு தெசலோனிக்கேயருக்காக எதைக் கொடுக்க மனதாயிருந்தார்கள்?
Q ➤ 54. எவர்கள் பட்ட பிரயாசம் தெசலோனிக்கேயருக்கு ஞாபகமாயிருக்கும்?
Q ➤ 55. எவர்கள் பட்ட வருத்தம் தெசலோனிக்கேயருக்கு ஞாபகமாயிருக்கும்?
Q ➤ 56. பவுல், சில்வான் மற்றும் தீமோத்தேயு எவர்களுக்கு பாரமாயிருக்கவில்லை?
Q ➤ 57. தெசலோனிக்கேயருக்கு பாரமாயிராதபடிக்கு பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் இரவும் பகலும் செய்தது என்ன?
Q ➤ 58. இரவும் பகலும் வேலை செய்து பவுலும் தீமோத்தேயுவும் சில்வானும் எதைப் பிரசங்கித்தார்கள்?
Q ➤ 59. விசுவாசிகளுக்குள்ளே பரிசுத்தமாய் நடந்தவர்கள் யார்?
Q ➤ 60. விசுவாசிகளுக்குள்ளே நீதியாய் நடந்தவர்கள் யார்?
Q ➤ 61. விசுவாசிகளுக்குள்ளே பிழையின்மையாய் நடந்தவர்கள் யார்?
Q ➤ 62. பவுல், சில்வான், தீமோத்தேயு எவர்களிடம் பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தார்கள்?
Q ➤ 63. விசுவாசிகளுக்குள்ளே பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்த எவர்களுக்கு தெசலோனிக்கேயர் சாட்சியாயிருந்தார்கள்?
Q ➤ 64. விசுவாசிகளுக்குள்ளே பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்த எவர்களுக்கு தேவனே சாட்சியாயிருக்கிறார்?
Q ➤ 65. யாருடைய ராஜ்யத்திற்கு பாத்திரராய் நடக்க வேண்டும்?
Q ➤ 66. யாருடைய மகிமைக்கு பாத்திரராய் நடக்க வேண்டும்?
Q ➤ 67. நம்மை அழைத்த தேவனுக்கு எப்படிப்பட்டவர்களாய் நடக்க வேண்டும்?
Q ➤ 68. தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல் புத்தி சொன்னவர்கள் யார்?
Q ➤ 69. தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல் தேறுதல் சொன்னவர்கள் யார்?
Q ➤ 70. தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல் எச்சரிப்பு சொன்னவர்கள் யார்?
Q ➤ 71. பவுல், சில்வான், தீமோத்தேயு என்பவர்களால் தெசலோனிக்கேயர் எதைக் கேள்விப்பட்டார்கள்?
Q ➤ 72. பவுல், சில்வான், தீமோத்தேயு என்பவர்களால் தெசலோனிக்கேயர் எதை ஏற்றுக்கொண்டார்கள்?
Q ➤ 73. தெசலோனிக்கேயர் தேவ வசனத்தை எப்படி ஏற்றுக் கொள்ளவில்லை?
Q ➤ 74. தேவ வசனத்தை தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 75. தெசலோனிக்கேயர் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டதினால் ஸ்தோத்திரம் செலுத்தியவர்கள் யார்?
Q ➤ 76. தெசலோனிக்கேயர் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டதினால் பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் யாருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்?
Q ➤ 77. இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தியவர்கள் யார்?
Q ➤ 78. விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே பெலன் செய்கிறது எது?
Q ➤ 79. தெசலோனிக்கேயர் எத்தேசத்தில் உள்ள சபைகளை பின்பற்றினார்கள்?
Q ➤ 80. யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இருந்தது எது?
Q ➤ 81. யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகள் எவர்களாலே பாடுபட்டார்கள்?
Q ➤ 82. தெசலோனிக்கேயர் எவர்களாலே பாடுபட்டார்கள்?
Q ➤ 83. கர்த்தராகிய இயேசுவை கொலைசெய்தவர்கள் யார்?
Q ➤ 84. தங்கள் தீர்க்கதரிசிகளை கொலைசெய்தவர்கள் யார்?
Q ➤ 85. பவுல், சில்வான், தீமோத்தேயுவை துன்பப்படுத்தினவர்கள் யார்?
Q ➤ 86. தேவனுக்கேற்காதவர்கள் யார்?
Q ➤ 87. மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 88. பவுல், சில்வான், தீமோத்தேயு எவர்களோடு பேசாதபடிக்கு யூதர்கள் தடைபண்ணினார்கள்?
Q ➤ 89. புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு பவுல், சில்வான், தீமோத்தேயு அவர்களோடு பேசாதபடிக்கு தடைபண்ணியவர்கள் யார்?
Q ➤ 90. யூதர்கள் எக்காலத்திலும் எதை நிறைவாக்குகிறார்கள்?
Q ➤ 91. யூதர்கள் மேல் பூரணமாய் வந்திருக்கிறது எது?
Q ➤ 92. பவுல், சில்வான், தீமோத்தேயு எதின்படி தெசலோனிக்கேயரோடு இருந்தார்கள்?
Q ➤ 93. பவுல், சில்வான், தீமோத்தேயு எதின்படி தெசலோனிக்கேயரை விட்டு கொஞ்சக்காலம் பிரிந்திருந்தார்கள்?
Q ➤ 94. தெசலோனிக்கேயரை பார்க்கவேண்டுமென்று அதிகமாய் பிரயத்தனம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 95. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் தெசலோனிக்கேயரை பார்க்க வேண்டுமென்று எப்படி பிரயத்தனம் பண்ணினார்கள்?
Q ➤ 96. தெசலோனிக்கேயரிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 97. தெசலோனிக்கேயரிடத்தில் வர மனதாயிருந்தவர் யார்?
Q ➤ 98. பவுல், சில்வான், தீமோத்தேயு தெசலோனிக்கேயரிடத்தில் வராதபடி தடைபண்ணியவன் யார்?
Q ➤ 99. பவுல், சில்வான், தீமோத்தேயுவுக்கு நம்பிக்கையானவர்கள் யார்?
Q ➤ 100. பவுல், சில்வான், தீமோத்தேயுவுக்கு சந்தோஷமானவர்கள் யார்?
Q ➤ 101. பவுல், சில்வான், தீமோத்தேயுவுக்கு மகிழ்ச்சியின் கிரீடமாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 102. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே இருப்பவர்கள் யார்?
Q ➤ 103. பவுல், சில்வான், தீமோத்தேயுவுக்கு மகிமையானவர்கள் யார்?
Q ➤ 104. பவுல், சில்வான். தீமோத்தேயுவுக்கு சந்தோஷமாயிருக்கிறவர்கள் யார்?