Tamil Bible Quiz Questions and Answers from Philemon | தமிழ் பைபிள் வினாடி வினா (பிலேமோன்)

Tamil Bible Quiz on Philemon

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Philemon

Tamil bible quiz on Philemon, bible quiz on Philemon in Tamil, Tamil bible quiz Philemon, Tamil bible questions and answers, Tamil bible quiz Philemon,
Bible Quiz from Philemon in Tamil

Tamil Bible Quiz on Philemon (Multiple Choice Questions)

1/3
முன்பு பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ பிரயோஜனமுள்ளவன் - யார்?
A பிலேமோன்
B தீத்து
C ஒநேசிமு
D ஆபேல்
2/3
பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் யாரால் இளைப்பாறின?
A பிலேமோன்
B பவுல்
C தீத்து
D பரிசேயர்
3/3
நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமு - கூறியது யார்?
A பிலேமோன்
B பவுல்
C தீத்து
D தேவன்
Result: