Tamil Bible Quiz Questions and Answers from Titus | தமிழ் பைபிள் வினாடி வினா (தீத்து)

Tamil Bible Quiz on Titus

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Titus

Tamil bible quiz on Titus, bible quiz on Titus in Tamil, Tamil bible quiz Titus, bible quiz on Titus, Tamil bible questions and answers, Tamil bible quiz Titus,
Bible Quiz from Titus in Tamil

Tamil Bible Quiz on Titus (Multiple Choice Questions)

1/5
உத்தம குமாரன் யார்?
A தீத்து
B பவுல்
C பிலேமோன்
D காயீன்
2/5
நாம் எதை செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
A நற்கிரியை
B நீதியின் கிரியை
C உத்தமம்
D 1&2
3/5
யாருக்கு இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு விலக வேண்டும்
A பாலிய புருஷன்
B பாலிய ஸ்திரி
C இளைஞன்
D வேதபுரட்டன்
4/5
எவற்றை விட்டு விலக வேண்டும்?
A புத்தியீனமான தர்க்கங்கள், வம்சவரலாறுகள்
B சண்டைகள்
C நியாயப்பிரமாணத்தைக் குறித்த வாக்குவாதங்கள்
D இவை அனைத்தும்
5/5
நீதிமான், பரிசுத்தவான், இச்சையடக்கமுள்ளவன் யார்?
A மூப்பர்
B கண்காணி
C பாலியபுருஷர்
D பாலியஸ்திரி
Result: