Tamil Bible Quiz Questions and Answers from Hebrews | தமிழ் பைபிள் வினாடி வினா (எபிரெயர்)

Tamil Bible Quiz on Hebrews

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Hebrews

Tamil bible quiz on Hebrews, bible quiz on Hebrews in Tamil, Tamil bible quiz Hebrews, Tamil bible questions and answers, Tamil bible quiz Hebrews,
Bible Quiz from Hebrews in Tamil

Tamil Bible Quiz on Hebrews (Multiple Choice Questions)

1/10
தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் யார்?
A பவுல்
B மோசே
C யோசுவா
D பேதுரு
Explanation: Reference : Hebrews 2 : 2
2/10
தேவனுடைய வார்த்தை ____________
A ஜீவனும் வல்லமையும் உள்ளது
B இருபுறமும் கருக்குள்ளது
C இருதயத்தின் நினைவு, யோசனைகளை வகையறுக்கிறது
D அனைத்தும்
Explanation: Reference : Hebrews 4 : 12
3/10
நித்திய பிரதான ஆசாரியர் யார்?
A மெல்கிசேதேக்கு
B இயேசு
C மோசே
D ஆரோன்
Explanation: Reference : Hebrews 1 : 20
4/10
கனமான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவன் யார்?
A யோசுவா
B தாவீது
C மோசே
D ஆரோன்
Explanation: Reference : Hebrews 5 : 4
5/10
வாக்குத்தத்தம் பண்ணினவர் __________ உள்ளவராயிருக்கிறாரே.
A பொறுமை
B உண்மை
C தயை
D நீதி
Explanation: Reference : Hebrews 10 : 23
6/10
___________ தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்
A கீழ்ப்படியாமல்
B மனந்திரும்பாமல்
C விசுவாசமில்லாமல்
D சண்டையிட்டு
Explanation: Reference : Hebrews 11 : 6
7/10
__________ ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை.
A விசுவாசமில்லாமல்
B பரிசுத்தமில்லாமல்
C மனந்திரும்பாமல்
D கீழ்ப்படியாமல்
Explanation: Reference : Hebrews 12 : 14
8/10
எது நிலைத்திருக்கக்கடவது?
A சகோதரசிநேகம்
B அமைதி
C பொறுமை
D ஒற்றுமை
Explanation: Reference : Hebrews 13 : 1
9/10
உதடுகளின் கனி ___________
A பாடல்
B துதி
C இன்பமான வார்த்தை
D ஸ்தோத்திரபலி
Explanation: Reference : Hebrews 13 : 15
10/10
நன்மை செய்யவும் , தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள், இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் __________ இருக்கிறார்.
A வெறுப்பாய்
B பிரியமாய்
C கோபமாய்
D எதிர்பார்ப்புடன்
Explanation: Reference : Hebrews 13 : 16
Result: