Tamil Bible Quiz Questions and Answers from Nehemiah | தமிழில் பைபிள் வினாடி வினா (நெகேமியா)

Tamil Bible Quiz on Nehemiah

Tamil Bible Quiz on Nehemiah: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Nehemiah

nehemiah bible quiz Tamil, Tamil bible quiz questions and answers from nehemiah, Tamil bible quiz on nehemiah with answers, Tamil Bible Quiz,
Bible Quiz from Nehemiah in Tamil

Tamil Bible Quiz on Nehemiah(Multiple Choice Quiz Questions)

1➤ எருசலேமின் செய்தியைக் கேட்டபோது உட்கார்ந்து அழுது, துக்கித்து, உபவாசித்து மன்றாடி பரலோகத்தின் தேவனை நோக்கிப் பிரார்த்தித்தவன் யார்?

1 point

2➤ நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருப்பதில்லை யார் யார் சமுகத்தில்?

1 point

3➤ அலங்கம் எத்தனை நாட்களுக்குள்ளே கட்டி முடிக்கப்பட்டது?

1 point

4➤ அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவன், தேவனுக்குப் பயந்தவனுமாகிய அரண்மனைத் தலைவன்.

1 point

5➤ ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டை துவக்குகிற தலைவன் யார்?

1 point

6➤ தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான், யார் அவன்?

1 point

7➤ _______ இஸ்ரவேல் புத்திரருடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது _________ பாவ அறிக்கை பண்ணி, கர்த்தரை பணிந்துகொண்டார்கள்.

1 point

8➤ நெகேமியாவின் மற்றொரு பெயர் என்ன?

1 point

9➤ ________ சகல ஜனங்களும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்

1 point

10➤ அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவன், தேவனுக்குப் பயந்தவனுமாகிய அரண்மனைத் தலைவன்.

1 point

You Got