Tamil Bible Quiz Questions and Answers from Esther Chapter-1 | தமிழில் பைபிள் வினாடி வினா (எஸ்தர்-1)

Tamil Bible Quiz on Esther (Chapter-1)

Tamil Bible Quiz on Esther: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Esther

Tamil esther bible quiz, Tamil quiz questions from the book of esther chapter 1, Tamil bible quiz on the book of esther, esther quiz questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from Esther in Tamil

Tamil Bible Quiz on Esther(Multiple Choice Quiz Questions)


1. எஸ்தர் புத்தகத்தை எழுதியது யார்?



2. எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட காலம் என்ன?



3. எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?



4. எஸ்தர் புத்தகத்தில் பயன்படுத்தப்படாத வார்த்தைகள் எது?



5. அகாஸ்வேரு இப்பெயரின் அர்த்தம் என்ன?



6. எஸ்தர் இப்பெயரின் அர்த்தம் என்ன?



7. மொர்தேகாய் இப்பெயரின் அர்த்தம் என்ன?



8. ஆமான் இப்பெயரின் அர்த்தம் என்ன?



9. எஸ்தர் புத்தகத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?



10. எஸ்தர் புத்தகத்தில் உள்ள வசனங்கள் எத்தனை?



11. இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரை உள்ள நாடுகளை ஆட்சி செய்தது யார்?



12. அகாஸ்வேரு எத்தனை தேசங்களை அரசாண்டான்?



13. எந்த வருஷத்தில் அகாஸ்வேரு பிரபுக்களுக்கும், ஊழியர்களுக்கும் விருந்து பண்ணினான்?



14. அகாஸ்வேரு தன் பிரபுக்களுக்கு ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் எத்தனை நாள் விளங்கச் செய்தான்?



15. அகாஸ்வேரு பிரபுக்களுக்கும், ஊழியர்களுக்கும் எத்தனை நாள் விருந்துபண்ணினான்?



16. மூன்றாம் வருஷம் அகாஸ்வேரு பிரபுக்களுக்கு விருந்து எங்கு செய்தான்?



17. சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான _________ வைக்கப்பட்டிருந்தது.



18. அகாஸ்வேருவின் மூன்றாம் வருஷ விருந்தில் எந்த பாத்திரத்தில் பானம் கொடுக்கப்பட்டது?



19. அரண்மனையிலுள்ள ஸ்திரிகளுக்கு விருந்து செய்த ராஜஸ்திரி யார்?



20. மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரி யார்?



21. அகாஸ்வேரு வஸ்தியை அழைத்துவரச் சொல்லி யாருக்குக் கட்டளையிட்டான்?



22. அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற பிரதானிகள் எத்தனை பேர்?



23. வஸ்தி வரமாட்டேன் என்று சொன்னபோது, அகாஸ்வேருவின் சமீபத்தில் இருந்த பிரபுக்கள் எத்தனைபோர்?



24. வஸ்தி ராஜாவுக்கு மட்டுமல்ல அகாஸ்வேருவின் சகல நாடுகளிலுமுள்ள பிரபுக்களுக்கும், ஜனங்களுக்கும் அநியாயம் செய்தாள் என்றது யார்?



25. தன் வீட்டுக்கு அதிகாரி யார்?


You have answred of 25 questions successfuly