Tamil Bible Quiz Questions and Answers from Ezra | தமிழில் பைபிள் வினாடி வினா (எஸ்றா)

Tamil Bible Quiz on Ezra

Tamil Bible Quiz on Ezra: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Ezra

Tamil ezra bible quiz, Tamil bible quiz on ezra with answers, Tamil bible quiz questions and answers on the book of ezra, Tamil Bible Quiz,
Bible Quiz from Ezra in Tamil

Tamil Bible Quiz on Ezra(Multiple Choice Quiz Questions)

1➤ எருசலேமிலே ஆலயம் கட்டும்படி கர்த்தரால் கட்டளையிடப்பட்ட ராஜா யார்?

1 point

2➤ ஆலயத்தின் அஸ்திபாரம் போடுகிறபோது _________ மகாசத்தமிட்டு அழுதார்கள்

1 point

3➤ யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்தில் தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்?

1 point

4➤ தேவனுடைய ஆலயத்தின் வேலையைஅவர்கள் செய்யட்டும் என்று சொன்ன ராஜா யார்?

1 point

5➤ மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகன் யார்?

1 point

6➤ எஸ்றா கேட்டதையெல்லாம் கொடுத்த ராஜா யார்?

1 point

7➤ கர்த்தருடைய வேதத்தை ஆராய, செய்ய, உபதேசிக்க தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தவன் யார்?

1 point

8➤ ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படி பலிகளைச் செலுத்த கூறிய ராஜா யார்?

1 point

9➤ தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரர் மேல் தீர்வை, ஆயம் சுமத்தலாகாதென்று சொன்ன ராஜா யார்?

1 point

10➤ தங்களை தாழ்த்த, பிள்ளைகளுக்காக, சகல பொருள்களுக்காக, செவ்வையான வழியைத் தேட எஸ்றா கூறினது என்ன?

1 point

You Got