Tamil Bible Quiz Questions and Answers from Lamentations | தமிழில் பைபிள் வினாடி வினா (புலம்பல்)

Tamil Bible Quiz on Lamentations

Tamil Bible Quiz on Lamentations: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Lamentations

lamentations bible quiz Tamil, Tamil lamentations bible quiz, lamentations quiz questions and answers in Tamil, Tamil lamentations quiz, Tamil Bible Quiz,
Bible Quiz from Lamentations in Tamil

Tamil Bible Quiz on Lamentations(Multiple Choice Quiz Questions)

1➤ எரேமியா யாரைக் குறித்து புலம்புகிறார்?

1 point

2➤ நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. வசனம் இருப்பிடம் கூறு.

1 point

3➤ தன் _______ நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

1 point

4➤ தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மை ________ ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

1 point

5➤ கர்த்தருடைய __________ நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது

1 point

6➤ பூரண வடிவும், சர்வ பூமியின் மகிழ்ச்சியுமான நகரம் எது?

1 point

7➤ ஆண்டவர் என்றென்றைக்கும் ________.

1 point

8➤ அவைகள் காலைதோறும் புதியவைகள்- எவைகள்?

1 point

9➤ ஆண்டவர் ___________ மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

1 point

You Got