Tamil Bible Quiz Questions and Answers from Jeremiah | தமிழில் பைபிள் வினாடி வினா (எரேமியா)

Tamil Bible Quiz on Jeremiah

Tamil Bible Quiz on Jeremiah: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Jeremiah

jeremiah bible quiz Tamil, jeremiah quiz questions and answers Tamil, Tamil jeremiah quiz, Tamil bible quiz on jeremiah, Tamil bible quiz on the book of jeremiah, Tamil Bible Quiz,
Bible Quiz from Jeremiah in Tamil

Tamil Bible Quiz on Jeremiah(Multiple Choice Quiz Questions)

1➤ நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே உன்னை அறிந்தேன் - கர்த்தர் எந்த தீர்க்கதரிசியிடம் சொன்ன வார்த்தை?

1 point

2➤ எது பொல்லாப்பும் கசப்புமான காரியம்?

1 point

3➤ இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது________

1 point

4➤ ________ எவையென்று கேட்டு விசாரித்து , ___________ எங்கே என்று பார்த்து நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

1 point

5➤ நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும் நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படி நடவுங்கள் என்கிற __________ அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

1 point

6➤ கர்த்தரோ ________ தெய்வம்.

1 point

7➤ அவர் ____ வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது.

1 point

8➤ மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே ___________ நியாயத்தையும், நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.

1 point

9➤ கர்த்தாவே நீர் எங்கள் நடுவிலிருக்கிரவராமே, உம்முடைய ________ எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே, எங்களை விட்டுப் போகாதேயும்.

1 point

10➤ கர்த்தர்மேல் _________ வைத்து, கர்த்தைத் தன் _______ ஆகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

1 point

You Got