Tamil Bible Quiz Questions and Answers from Ezekiel | தமிழில் பைபிள் வினாடி வினா (எசேக்கியேல்)

Tamil Bible Quiz on Ezekiel

Tamil Bible Quiz on Ezekiel: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Ezekiel

Tamil ezekiel bible quiz, Tamil ezekiel quiz, Tamil ezekiel bible quiz pdf, Tamil bible quiz from ezekiel, Tamil Bible Quiz,
Bible Quiz from Ezekiel in Tamil

Tamil Bible Quiz on Ezekiel(Multiple Choice Quiz Questions)

1➤ செங்கலின் மேல் வரையப்பட்ட நகரம் எது?

1 point

2➤ (இன்றைய சத்துமாவு) அன்றைய அப்பம் செய்ய பயன்படுத்திய பொருட்கள் எத்தனை?

1 point

3➤ எருசலேமிலே முறிக்கப்பட்ட ஆதரவு கோல் என்ன?

1 point

4➤ எந்த மூன்று புருஷர் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்கள்?

1 point

5➤ நீதிமான் யார் என்று விளக்கப்பட்டுள்ள அதிகாரம் எது?

1 point

6➤ நான் தேசத்தை அழிக்காதபடிக்கு திறப்பிலே நிற்கவும், சுவரையும் அடைக்கவுந்தக்கதாக ஒரு _______ தேடினேன். ஒருவனையும் காணேன்.

1 point

7➤ ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன் _________ மழை பெய்யும்.

1 point

8➤ _________ ஒருவனாயிருந்து தேசத்தை சுதந்தரித்துக் கொண்டான்.

1 point

9➤ அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம் பண்ணுகிற இடம் பெயர் என்ன?

1 point

10➤ நீதிமான் யார் என்று விளக்கப்பட்டுள்ள அதிகாரம் எது?

1 point

You Got