Tamil Bible Quiz Questions and Answers from Joel | தமிழில் பைபிள் வினாடி வினா (யோவேல்) joel

Tamil Bible Quiz on Joel

Tamil Bible Quiz on Joel: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Joel

joel quiz questions Tamil, Tamil bible quiz book of joel, joel bible questions Tamil, Tamil bible trivia joel, Tamil Bible Quiz,
Bible Quiz from Joel in Tamil

Tamil Bible Quiz on Joel(Multiple Choice Quiz Questions)

1➤ பரிசுத்த _________ நாளை நியமியுங்கள்.

1 point

2➤ மூப்பரையும் தேசத்தின் __________ உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

1 point

3➤ என் பரிசுத்த பர்வத்திலே ________ சத்தமிடுங்கள்

1 point

4➤ கர்த்தர் எப்படி என்னிடத்தில் திரும்புங்கள் என்கிறார்?

1 point

5➤ பொருத்துக: 1. ஜனம் - சேருங்கள் A 2. சபை - கூறுங்கள் B 3. முதியோர் - கூட்டுங்கள் C 4. விசேஷித்த ஆசரிப்பு - நியமியுங்கள் D 5. உபவாச நாள் - பரிசுத்தப்படுத்துங்கள்E

1 point

6➤ தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். வசனம் இருப்பிடம் கூறு.

1 point

7➤ கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் _________

1 point

8➤ பொருத்துக: 1. ஊழியக்காரர் , ஊழியக்காரி - சொப்பனம் A 2. குமாரர், குமாரத்தி - தரிசனம் B 3. மூப்பர்கள் - ஆவி C 4. வாலிபர் - தீர்க்கதரிசனம் D

1 point

You Got