Tamil Bible Quiz Questions and Answers from Amos | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆமோஸ்)

Tamil Bible Quiz on Amos

Tamil Bible Quiz on Amos: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Amos

amos bible quiz in Tamil, Tamil bible quiz questions on amos, Tamil bible quiz questions and answers on the book of amos, Tamil bible quiz on amos, Tamil Bible Quiz,
Bible Quiz from Amos in Tamil

Tamil Bible Quiz on Amos(Multiple Choice Quiz Questions)

1➤ இஸ்ரவேலரை எத்தனை வருடம் வனாந்தரத்தில் நடத்தினார்?

1 point

2➤ கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் ________ உண்டாகுமோ?

1 point

3➤ இஸ்ரவேலே, உன் தேவனை _______ ஆயத்தப்படு.

1 point

4➤ நியாயம் _________ புரண்டுவரக்கடவது.

1 point

5➤ மந்தை மேய்க்கிறவன். காட்டத்திப்பழங்களைப் பொறுக்கிறவன் - யார்?

1 point

6➤ தரிசனம் பார்க்கிறவனே யூதா தேசத்துக்கு ஓடிப்போ. யார் சொன்னது?

1 point

7➤ என்ன பஞ்சம் வரும் என்று கர்த்தர் சொல்கிறார்?

1 point

8➤ கர்த்தர் வானத்தில் தமது _________ கட்டி, பூமியில் தமது ________ அஸ்திபாரப்படுத்துகிறார்.

1 point

9➤ இரண்டுபேர் ________ இருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?

1 point

10➤ கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரருக்கு தமது ________ வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்?

1 point

You Got