Tamil Bible Quiz Questions and Answers from Hosea | தமிழில் பைபிள் வினாடி வினா (ஓசியா)

Tamil Bible Quiz on Hosea

Tamil Bible Quiz on Hosea: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Hosea

hosea bible quiz in Tamil, hosea bible quiz questions and answers Tamil, Tamil hosea quiz, Tamil quiz on hosea, Tamil Bible Quiz,
Bible Quiz from Hosea in Tamil

Tamil Bible Quiz on Hosea(Multiple Choice Quiz Questions)

1➤ கடைசி நாட்களில், கர்த்தரையும் அவருடைய _________ நாடி வருவார்கள்.

1 point

2➤ நீ உன் _________ மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.

1 point

3➤ பலியையல்ல ___________ விரும்புகிறேன்.

1 point

4➤ திருப்பிப்போடாத அப்பம், பேதையான புறா, விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான் யார்?

1 point

5➤ நீ உன் தேவனிடத்தில் __________ தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை ______ கொண்டிரு.

1 point

6➤ ________ என்று விதைவிதையுங்கள் _________ ஒத்ததாய் அறுப்பு அறுங்கள்.

1 point

7➤ நான் அவர்கள் சீர்கேட்டை ___________ அவர்களை மனப்பூர்வமாய்________.

1 point

8➤ ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.

1 point

9➤ கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள் ________ அவைகளில் நடப்பார்கள்.

1 point

10➤ இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக் கொண்டாய், ஆனாலும் என்னிடத்தில் உனக்கு _________ உண்டு.

1 point

You Got