Tamil Bible Quiz Questions and Answers from Job | தமிழில் பைபிள் வினாடி வினா (யோபு)

Tamil Bible Quiz on Job

Tamil Bible Quiz on Job: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Job

Bible Quiz from Job in Tamil

Tamil Bible Quiz on Job(Multiple Choice Quiz Questions) 

1➤ ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். வசனம் இருப்பிடம் கூறு.

1 point

2➤ உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய _____ தயை கிடைக்க வேண்டும்.

1 point

3➤ தேவன் யாரை வெறுக்கிறதுமில்லை?

1 point

4➤ உலகர் யார் கையில் விடப்பட்டிருக்கிறது?

1 point

5➤ முதியோரிடத்தில் _________, வயது சென்றவர்களிடத்தில் ______ இருக்குமே.

1 point

6➤ எதை அந்தரத்திலே தொங்க வைக்கிறார்கள்?

1 point

7➤ நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன். யார்?

1 point

8➤ தேவன் எதற்கு செவிகொடார்?

1 point

You Got