Tamil Bible Quiz Questions and Answers from Psalms | தமிழில் பைபிள் வினாடி வினா (சங்கீதம்)

 Tamil Bible Quiz on Psalms

Tamil Bible Quiz on Psalms: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Psalms

Tamil psalms bible quiz, Tamil psalms quiz, Tamil psalms trivia, Tamil bible quiz from psalms, Tamil bible quiz questions from psalm, Tamil Bible Quiz,
Bible Quiz from Psalms in Tamil

Tamil Bible Quiz on Psalms(Multiple Choice Quiz Questions)

1➤ தலைப்புகள் இன்றி வரும் சங்கீதங்கள் எத்தனை?

1 point

2➤ தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் எந்த சங்கீதம்?

1 point

3➤ ஓய்வு நாளின் பாட்டாகிய சங்கீதம் எது?

1 point

4➤ உமது நீதி நியாயங்களினிமித்தம் ஒரு நாளில் ________ உம்மைத் துதிக்கிறேன்.

1 point

5➤ எந்த வேளைகளில் தாவீது தியானம்பண்ணி முறையிடுவேன் என்கிறார்?

1 point

6➤ தேவனுக்கேற்கும் பலிகள் எவை?

1 point

7➤ கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். வசன இருப்பிடம் கூறு.

1 point

8➤ ஸ்தோத்திர சங்கீதம் எது?

1 point

9➤ பொருத்துக:B 1. வானம் - மழைA 2. பூமி - புல்B 3. மலை - தேவனைத்துதிC 4. எருசலேம் - மேகங்கள்D 5. சீயோன் - கர்த்தரை ஸ்தோத்திரிE

1 point

10➤ இந்த புஸ்தகத்தில் மொத்தம் எத்தனை சங்கீதங்கள் உள்ளன?

1 point

11➤ அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். வசன இருப்பிடம் கூறு.

1 point

12➤ கர்த்தாவே, நீர் என் ________ , என் _______ தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

1 point

13➤ கர்த்தர் யாரை தமக்காகத் தெரிந்து கொண்டார்?

1 point

14➤ நீர் நீதிமானை ஆசீர்வதித்தும், ________ என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.

1 point

15➤ எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய ________ பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.

1 point

16➤ கர்த்தருடைய கூடாரத்தில் தங்குபவன் பற்றிய சங்கீதம் எது?

1 point

17➤ இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் _______.

1 point

18➤ ___________ கர்த்தருடையது.

1 point

19➤ யாருடைய கூப்பிடுதலை மறவார்?

1 point

20➤ கர்த்தர் யாரைச் சோதிக்கிறார்?

1 point

21➤ பொருத்துக: (கர்த்தருடைய) 1. சந்நிதியில் - வார்த்தையைக் கேட்டருளும் A 2. கண்கள்- காப்பாற்றும் B 3. செவி - நியாயமானவைகளை நோக்குவதாக C 4. வலதுகரம் - திருப்தியாவேன் D 5. செட்டைகளின் நிழலில் - நியாயம் வெளிப்படுவதாக E 6. சாயலால் - தப்புவித்து இரட்சிக்கும் F

1 point

22➤ என்னை ________ இடைகட்டி, என் ________ மான்களுடைய கால்களைப் போலாக்கி என் ________ யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார்.

1 point

23➤ பொருத்துக; (கர்த்தருடைய) 1. வேதம் - சத்தியம் A 2. சாட்சி - தூய்மை B 3. நியாயங்கள்- சுத்தம் C 4. கற்பனை - குறைவற்றதும் D 5. பயப்படுகிற பயம் - செம்மை, உண்மை E

1 point

24➤ உம்முடைய சமுகத்தில் ________ ஆனந்தமும், உம்முடைய வலதுபரிசத்தில் ________ உண்டு.

1 point

25➤ நாங்கள் உமது ___________ மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்.

1 point

26➤ இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே ___________.

1 point

27➤ சிறியோர் முதல் பெரியோர் வரை மனனம் செய்து வைத்துள்ள சங்கீதம் ______.

1 point

28➤ ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும். வசன இருப்பிடம் கூறு.

1 point

29➤ என் _________ தேவனே, உம்மை நோக்கி நாள் முழுவதும் காத்திருக்கிறேன்.

1 point

30➤ கர்த்தருடைய இரகசியம் யாரிடத்தில் இருக்கிறது?

1 point

31➤ கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன், எதற்காக?

1 point

32➤ நான் தள்ளாடுவதில்லை. எதினால்?

1 point

33➤ கர்த்தருடைய ___________ வல்லமையுள்ளது, மகத்துவமுள்ளது, அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும், வனாந்திரத்தை அதிரப்பண்ணும்.

1 point

34➤ என் புலம்பலை _______ மாறப்பண்ணினீர், __________ என்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

1 point

35➤ கர்த்தர் தமது ஜனத்திற்கு ___________ கொடுப்பார்.

1 point

36➤ என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது. கூறியது யார்?

1 point

37➤ நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் , உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வசன இருப்பிடம் கூறுக.

1 point

38➤ கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு _______________.

1 point

39➤ யாருடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்?

1 point

40➤ பூமியின் குடிகளுடைய இருதயங்களையெல்லாம் அவர் __________ அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

1 point

41➤ கர்த்தர்__________, ___________ பிரியப்படுகிறார்.

1 point

42➤ என் ___________ கர்த்தரால் களிகூர்ந்து, அவருடைய ___________ மகிழ்ந்திருக்கும்.

1 point

43➤ என் நாவு உமது____________ நாள்முழுதும் உமது ____________ சொல்லிக்கொண்டிருக்கும்.

1 point

44➤ கர்த்தருடைய _____________ உத்தமமும், அவருடைய _________ எல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

1 point

45➤ உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கும் முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய ____________ எவ்வளவு பெரிதாயிருக்கிறது.

1 point

46➤ எதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்?

1 point

47➤ _______ நடைகள் கர்த்தரால் உறுதிப்படும் , அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.

1 point

48➤ சேற்றிலிருந்து தூக்கி, என் கால்களைக் கன்மலையின் மேல் நிறுத்தினார். வசன இருப்பிடம் கூறுக.

1 point

49➤ கர்த்தர் தமது __________ கைவிடுவதில்லை. அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்.

1 point

50➤ யார் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் ?

1 point

51➤ கர்த்தர் பகற்காலத்திலே தமது __________ கட்டளையிடுகிறார்.

1 point

52➤ நேசபாட்டாகிய சங்கீதம் எது?

1 point

53➤ நீங்கள் ___________ நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்

1 point

54➤ தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். வசன இருப்பிடம் கூறுக.

1 point

55➤ கர்த்தர் _________ அவர் நம் தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

1 point

56➤ தேவன் பூமியனைத்திற்கும் ________. கருத்துடனே அவரப் போற்றிப் பாடுங்கள்.

1 point

57➤ ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் . நீ என்னை மகிமைப்படுத்துவாய், வசன இருப்பிடம் கூறுக.

1 point

58➤ யார் தேவனை மகிமைப்படுத்துகிறவன்?

1 point

59➤ தேவனே உமது ஆலயத்தின் நடுவிலே, உமது ___________ சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

1 point

60➤ தேவனுக்கேற்கும் பலிகள் எது

1 point

61➤ பாவ அறிக்கை சங்கீதம் எது

1 point

62➤ தேவனே, _______________ இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்

1 point

63➤ ________________ மத்தியான வேளையிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்

1 point

64➤ கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது ________________

1 point

65➤ __________________ கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.

1 point

66➤ ஜனங்களே, அவர் சமூகத்தில் உங்கள் ________________ ஊற்றிவிடுங்கள்.

1 point

67➤ ________________ பூமியை விசாரித்து அதை நீர்பாய்ச்சுகிறீர்

1 point

68➤ என் இருதயத்தில் ____________________ கொண்டிருந்தேனானால்,ஆண்டவர் எனக்குச் செவிக்கொடார்

1 point

69➤ தேவன், __________________ தகப்பனும்,விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

1 point

70➤ நான் உமது _______________ சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர் மேல் என் நம்பிக்கை வைத்திருக்கிறேன்

1 point

71➤ தேவனே ________________ ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்

1 point

72➤ கர்த்தரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் ___________________ காணிக்கைகளைக் கொண்டுவரக்க்கடவர்கள்

1 point

73➤ நினைவுகூருவேன். எவைகளை?

1 point

74➤ கேருப்பீன்கள் மத்தியில் வாசம் பண்ணுகிறவரே, ____________________

1 point

75➤ _________________ அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்

1 point

76➤ கர்த்தர் சீயோனில் பெரியவர். அவர் எல்லா ஜனங்கள் மேலும் ___________________

1 point

77➤ ஸ்தோத்திர சங்கீதம் எது?

1 point

78➤ பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவைகள் மேல் அவருடைய _______________ அவ்வளவு பெரிதாயிக்கிறது.

1 point

79➤ ________________ சகல காட்டு ஜீவங்களும் நடமாடும்

1 point

80➤ கர்த்தரையும் அவர் வல்லமையும் நாடுங்கள் அவர் சமுகத்தை ___________________ தேடுங்கள்

1 point

81➤ கர்த்தருடைய பரிசுத்தன் யார்?

1 point

82➤ கர்த்தர் தமது _______________ அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.

1 point

83➤ நான் _______________ தேவனை, மவுனமாயிராதேயும்

1 point

84➤ வேததின் மைய ( நடு ) வசனம் எது?

1 point

85➤ கர்த்தரின் வாசல் இதுவே. எது?

1 point

86➤ நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். இருப்பிடம் கூறு

1 point

87➤ என்னை உயிர்ப்பியும். எவற்றால்?

1 point

88➤ அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நீர் விளம்பின _________________ எனக்கு நலம்

1 point

89➤ நான் தாமதியாமல் தீவிரித்தேன் . எதற்கு?

1 point

90➤ உம்முடைய வேதம் என் __________________

1 point

91➤ என் _________________ உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது

1 point

92➤ நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி உமது ________________ என்னைத் தேற்றுவதாக

1 point

93➤ உம்முடைய ______________ என் ஆத்துமா தவிக்கிறது

1 point

94➤ நான் மறக்கமாட்டேன், எவைகளை?

1 point

95➤ _____________________ உம்மை சேவிக்கும்

1 point

96➤ ஒருநாளில் _________________________ தரம் உம்மைத் துதிக்கிறேன்.

1 point

97➤ என்_________________ உமது துதியைப் பரஸ்தாபப்படுத்தும்

1 point

98➤ என்________________ உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்

1 point

99➤ இசைவணைப்பான நகரம் எது ?

1 point

100➤ பிள்ளைகள் கர்த்தரால் வரும்___________கர்பவத்தின்கனி அவரால் கிடைக்கும்____________

1 point

101➤ கர்த்தாவே_____________ இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.

1 point

102➤ கர்த்தருக்கு ___________அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

1 point

103➤ யாடுக்காக கொம்பை முளைக்கப் பண்னுவேன்.

1 point

104➤ கர்த்தர்யாரை தூரத்திலிருந்து அறிகிறார் ?

1 point

105➤ கர்த்தர் தமக்கு வாசஸ்தலமாக தெரிந்து கொண்ட இடம் எது ?

1 point

106➤ கால்களுக்கு தீபம், பாதைக்கு வெளிச்சம் எது ?

1 point

You Got