Tamil Bible Quiz Questions and Answers from Esther Chapter-10 | தமிழில் பைபிள் வினாடி வினா (எஸ்தர்-10)


1. யாருடைய செய்கைகள் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?



2. ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவன் யார்?



3. யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்கு பிரியமானவனுமாயிருந்தது யார்?



4. தேசத்தின் மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின் மேலும் பகுதி ஏற்படுத்தியது யார்?



5. தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தது யார்?


You have answred of 5 questions successfuly