Tamil Bible Quiz Questions and Answers from Isaiah | தமிழில் பைபிள் வினாடி வினா (ஏசாயா)

Tamil Bible Quiz on Isaiah

Tamil Bible Quiz on Isaiah: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Isaiah

isaiah bible quiz Tamil, isaiah trivia Tamil, Tamil bible quiz from isaiah, Tamil bible quiz on book of isaiah, Tamil Bible Quiz,
Bible Quiz from Isaiah in Tamil

Tamil Bible Quiz on Isaiah(Multiple Choice Quiz Questions)

1➤ நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் _________ புசிப்பீர்கள்.

1 point

2➤ விக்கிரகங்கள் கட்டோடே __________.

1 point

3➤ சீயோன் குமாரத்தியின் ஆபரணங்கள் எத்தனை?

1 point

4➤ யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாய்ப் போவான்?வசனம் இருப்பிடம் கூறு.

1 point

5➤ நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் ..... சமாதான பிரபு என்னப்படும். வசனம் இருப்பிடம் கூறு.

1 point

6➤ உன் கால்களிலிருக்கிற பாதரட்சையை கழற்று, கர்த்தர் யாரிடம் கூறினார்.

1 point

You Got