Tamil Bible Quiz Questions and Answers from Ecclesiastes | தமிழில் பைபிள் வினாடி வினா (பிரசங்கி)

Tamil Bible Quiz on Ecclesiastes

Tamil Bible Quiz on Ecclesiastes: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Ecclesiastes 

ecclesiastes bible quiz in Tamil, Tamil ecclesiastes quiz, Tamil bible quiz on ecclesiastes, Tamil Bible Quiz,
Bible Quiz from Ecclesiastes in Tamil

Tamil Bible Quiz on Ecclesiastes(Multiple Choice Quiz Questions)

1➤ ஒருவன் ________, ________ நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்.

1 point

2➤ தேவன் தமது பார்வைக்கு ________ இருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும் , இன்பத்தையும் அளிக்கிறார்.

1 point

3➤ மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகல பிரயாசத்தின் பலனையும் அ நுபவிப்பது தேவனுடைய ________

1 point

4➤ பிரசங்கி யார்?

1 point

5➤ எங்கு நீ துணிகரமாய் உன் வாயினால் பேசக்கூடாது?

1 point

6➤ கொஞ்சமாய்ப் புசித்தாலும், அதிகமாய்ப் புசித்தாலும் நித்திரை இன்பமாயிருக்கும் யாருக்கு?

1 point

7➤ நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் ________ காத்துக்கொள்

1 point

8➤ பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் ________ உத்தமன்.

1 point

9➤ எது மனுஷனுடைய முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்?

1 point

10➤ நீ உன் _______ உன் சிருஷ்டிகரை நினை.

1 point

You Got