Tamil Bible Quiz Questions and Answers from James | தமிழ் பைபிள் வினாடி வினா (யாக்கோபு)

Tamil Bible Quiz on James

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from James

Tamil bible quiz on James, bible quiz on James in Tamil, Tamil bible quiz James, Tamil bible questions and answers, Tamil bible quiz James,
Bible Quiz from James in Tamil

Tamil Bible Quiz on James (Multiple Choice Questions)

1/10
சோதனையை சகிக்கிற மனுஷன் ______ என்று விளங்கின பின்பு ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
A நீதிமான்
B உத்தமன்
C பூரணன்
D பயனாளி
Explanation: Reference : James 1 : 12
2/10
யாவரும் கேட்கிறதற்கு ________, பேசுகிறதற்கு ________, கோபிக்கிறதற்கு _________, இருக்கக்கடவர்கள்.
A பொறுமை,தீவிரம்,தாமதம்
B தீவிரம்,தாமதம், பொறுமை
C தீவிரம், பொறுமை ,தாமதம்
D அமைதியாய்
Explanation: Reference : James 1 : 19
3/10
உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளது ________
A சோதனை
B தேவபக்தி
C ஜெபம்
D வசனம்
Explanation: Reference : James 1 : 21
4/10
உன்னிடத்தில் நீ அன்பு கூறுகிறதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பது
A நியாயப்பிரமாணம்
B ராஜரீகபிரமாணம்
C கட்டளை
D எதுவுமில்லை
Explanation: Reference : James 2 : 8
5/10
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும்படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிப்பது.
A ஆசாரியர்
B ராஜரீகபிரமாணம்
C நியாயப்பிரமாணம்
D சுத்தமான பக்தி
Explanation: Reference : James 1 : 27
6/10
தேவனுடைய சிநேகிதன் யார்?
A யாக்கோபு
B ஆபிரகாம்
C யோவான்
D நோவா
Explanation: Reference : James 2 : 23
7/10
கிரியைகளினாலே நீதிமானாகமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு யார்?
A ஆபிரகாம்
B எலியா
C ஈசாக்கு
D ராகாப்
Explanation: Reference : James 2 : 25
8/10
நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும் ,ஒன்றிலே தவறினால், எல்லாவற்றிலும் _______________ .
A குற்றவாளி
B நீதிமான்
C சன்மார்க்கன்
D துன்மார்க்கன்
Explanation: Reference : James 2 : 10
9/10
ஒருவன் துன்பப்பட்டால் _________ ஒருவன் மகிழ்சியாயிருந்தால் __________
A ஜெபம்செய் ,சங்கீதம் பாடு
B மூப்பர்களை அழை, ஜெபம்செய்
C துதிசெய், மூப்பர்களை அழை
D சங்கீதம்பாடு, மூப்பர்களை அழை
Explanation: Reference : James 5 : 13
10/10
நீதிமான் செய்யும் ஊக்கமான ___________ மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது
A ஈகை
B ஆறுதல்
C துதி
D வேண்டுதல்
Explanation: Reference : James 5 : 16
Result: